#நிலாகாலம்2
#கௌரிவிமர்சனம்
#சாய_சஞ்சலே….
1950களில் நடக்கும் கதைக்களம்…..
சுந்தரம், மிராசு தாரர்…..செல்வத்திற்கு குறை இல்ல ஆன மன அமைதி இல்ல…..
அடிக்கடி ஏதும் ஒரு துர் சம்பவம் நடந்து அவர் தூக்கத்தை கெடுக்க…..
அவர் நாடிய ஜோசியர், ஒரு பெண்ணை கல்யாணம் செய்ய சொல்ல…..
அவரும், அவருக்கு அடங்காமல் திரியும் மகனிடம் அதை சொல்ல…..
வழக்கம் போல அவனும் அதை செய்ய மறுக்க, தானே அந்த பெண்ணை மணக்க முன் வர…..
கல்யாணதன்று, அவசர வேலை ஒன்று அவரை அழைக்க…..
கல்யாணம் நின்று அந்த பெண் நிம்மதி அடைவதற்குள், வேதா அவளை கல்யாணம் பண்ணிக்கறான்……
அப்பன் இல்லைனா மகனா அப்படினு ஜானகி பொங்கி எழ…..
அவளும் அவ பங்குக்கு சுந்தரம் குடும்பத்தில் சில பல வேலைகளை செய்ய…..
திரும்பி வந்த சுந்தரத்திர்க்கு அடி மேல் அடி…..
இது எல்லாம் விதியா இல்ல மனிதர்கள் நடத்தும் சதியா அப்படினு யோசிக்க தொடங்க……
அதுக்கு அப்பறம் வந்தது எல்லாம் டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்..,...
கதை ஓட்டம் தேய்வு இல்லாம ரொம்பவே நல்லா இருந்தது……
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி