#நிலாகாலம்2
#கௌரிவிமர்சனம்
#காதகனின்_சித்தராங்கி
ஃபேண்டஸி கதை
அங்கவை, ஆன்டி ஹீரோ கதை எழுதறா…. எதிர்பாரா விதமா அவளே அந்த கதைகுள்ள போய்ட்டா…..
அதுவும் வில்லியா
அவ எழுதின கேரக்டர் தான் வில்லியே தவிர, அவ இல்லையே….
நிஜத்தில் கதையை அவ உணரும் போது அதில் உள்ள முரண்பாடுகள் புரிய ஆரமிக்குது…..
நிமலன், தட் ஆன்டி ஹீரோ…. அனிமலை விட பாவியா இருக்கான்….
டேய் நாந்தண்டா ரைட்டர் எனக்கே டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் அப்படினு போகுது அவளோட கதையே……
அடிக்கடி இது நம்ம ஸ்கிரிப்ட்ல இல்லையே மண்ட காய விடுது அவ எழுதின கதை…..
ஒரு கட்டத்தில் எல்லாம் கை மீறி போக…..
அங்க ஒரு கொ****லை நடக்க
அப்ப கரெக்டா நவி என்றி…..
கொ***லை நடந்து இருக்கு, நவி யாரு, அங்கவை அங்க இருந்து நிஜ வாழ்க்கைக்கு எப்படி திரும்பரா அப்படினு திரும்பற பக்கம் எல்லாம் டுவிஸ்ட் வெச்சி கதை தந்து இருக்காங்க ரைட்டர் ஜி
இவங்க சொல்ற உவமை எல்லாம் பங்கம்
வித்தியாசமா நல்லா இருந்தது கதை…..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி