எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தடம் மாறிய தாரகையே

santhinagaraj

Well-known member
தடம் மாறிய தாரகையே

விமர்சனம்.

நம்பிக்கை துரோகம் நிறைந்த ஒரு அழுத்தமான கதை.

மதுராகினி நந்தினி இருவரும் உயிர் தோழிகள். எந்த அளவுக்கு நான் மதுராகினி தன் படிப்பை விட்டுவிட்டதால் நந்தினி தன்னுடைய படிப்பையும் விடும் அளவிற்கு.

மது நந்தினி இருவருக்குமே காதல் திருமணம். இருவருக்குமே அன்பான கணவன் அழகான குழந்தைகள் அருமையான குடும்பம்.

இப்படி இருக்க ஒருத்தியோட பொறாமையாலும் பேராசையாலும் தடம் மாறி அடுத்தவளுடைய வாழ்க்கையும் சேர்த்து அழிக்கிறாள் 😡😡

ஆடம்பரத்திற்காகவும் வசதிக்காகவும் பணத்தை பெரிதாக நினைத்து அந்த பணம் எந்த வழியில் வந்தால் என்ன என்று கொண்டு தடம் மாறுகிறவள். தன்னுடைய உயிர் தோழிக்கு செய்யும் துரோகம் 🤬🤬

தன்னுடைய எதிர்பார்ப்பிற்கு மனைவி பொருந்தவில்லை என்றால் வெளியில் தேடி செல்வதா?? அப்போ காதலித்து கல்யாணம் செய்தது எதற்கு??

தனக்கு உயிரானவர்கள் இருவர் துரோகம் செய்தது தெரிந்த பிறகும் தண்டனை கொடுக்காமல்,, உங்களுக்கு பிடித்த மாதிரி மாறுகிறேன் எனக்கு என் வாழ்க்கையை திருப்பி கொடு என்று இறங்கி வந்து கேட்பது பிடிக்கவே இல்லை.

தன் வாழ்க்கை நெறியில் இருந்து தவறும் இருவரால் அவர்களின் துணைகளும் குடும்பமும் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை ரொம்ப அருமையாக எடுத்துக்காட்டி இருக்காங்க.

திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு அமைந்தும் இருவரும் கடைசி வரை திருந்தவே இல்லை.

ஜீவரஞ்சன் சரியான நேரத்தில் இவனோட நட்பும் ஆறுதலும் அறிவுரைகளும் அருமை 👏👏

எழுத்து நடை ரொம்ப அருமையாக இருந்தது சூப்பர் 👌👌

வாழ்த்துக்கள் 💐💐
 
NNK23

Moderator

Thanks for your valuable comments dear 🙏🙏🙏❤❤❤
 
Top