#நிலாகாலம்2
#கௌரிவிமர்சனம்
#நீ_தூரத்தில்_நாணல்
காதல் கதை தான்.....
கவி, அவளோட ஜமாய்யை பிரிஞ்சி இருக்கா சில மாசமா....
அதில் மாசமா வேற இருக்கா.....
அவளுக்கு அடைக்கலம் தராங்க விஜய சிங்கே ஓட அம்மா, ஏனோ அவங்களுக்கு அவ மேல ரொம்ப பாசம்....
ஆன அது அவனோட மனைவி மாலினிக்கு பிடிக்கல.....
கவியை பார்க்கும் போது எல்லாம் வார்த்தையால் காயபடுத்தரா......
ஆனாலும் அவங்க அம்மாகாக பொறுமையா போற கவி......
விஜய் கூட சேர்ந்து பிசினஸ் பண்ற அஹ்மத் வந்து இருந்தப்பவும், அவளை அவன் முன்னாடியே கேவலமா பேச......
அடி விழுந்ததோ கவிக்கு தான்......
அடித்தது அஹ்மத்

ஏன்??????
ஏன்னா, அவளோட ஜமாய் அவன் தான்.....
ஏன் பிரிஞ்சி வந்தா, காரணம் என்ன?????
அஹ்மத், நல்லவன் தான் என்ன கொஞ்சம் கோவம் மட்டும் அதிகமா வருது.....
சராசரி ஆண் மகன், பெரிய சொத்து எல்லாம் இல்ல.....
அப்பா கூட சேர்ந்து பிசினஸ் பன்றவன், அவனோட ஸ்ட்ரெஸ்சை எல்லார் கணவன் போலவும், மனைவி கிட்ட காட்டிரான்.....
அதே சமயம், அனுசரணையாவும் இருக்கான் தான்......
இவனை கண்டிப்பா தப்பு சொல்ல முடியாது.....
அப்பறமும் ஏன் பிரிவு அப்படினா, அதுக்கு காரணம் கவி ஓட அவசரம் தான்......
அவசரமா கல்யாணம் செய்ய வெச்சா, அதுக்கும் அவன் சரினு தான் போனான்.....
அவன் அம்மா கவியை ஏற்காததற்கு அவன் எப்படி காரணம் ஆக முடியும்......
நூற்றில் தொண்ணூறு சதவீத மாமியார்க்கு மருமகளை பிடிக்காது தான்......
இங்க அவங்க செய்ததும் ஓவர் தான், அதை சரினு சொல்ல வரல.....
அதை அவனுக்கு எடுத்து சொல்லாம அவன் மேல நம்பிக்கை இழந்து போனதும் இவளோட தப்பு தான்.....
பரஸ்பர நம்பிக்கை வேணும் கவி.....
எழுத்து பிழைகள் நிறைய, பேரு மாறி மாறி இருக்கு, வாக்கிய பிழைகளும் இருக்கு, முக்கியமா பத்தி பத்தியா இருக்கு......
ரைட்டர், நீங்க ஒரு ரீடரா படிச்சி பாருங்க.....
இனி இதை எல்லாம் தவிர்த்து எழுதுங்க, படிக்கும் ஆர்வத்தை தூண்டும்......
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி