#நிலாகாலம்2
#கௌரிவிமர்சனம்
#அமுதவிஷம_டா_நீ_எனக்கு
ரித்விக்கும் அதிதிக்கும் கல்யாணம் நடக்குது, விருப்பமில்ல கல்யாணம்.....
பிடித்தம் இருக்கு, ஆன கல்யாணம் பண்ண தயார் ஆகல அப்படினு வேணும்னா சொல்லலாம் அதிதிக்கு......
அப்ப ரித்துக்கு?????
அம்மாகாக தான் கல்யாணம் செய்தேன் அப்படினு அவ மனசை அப்ப அப்ப காயபடுத்தரான் பாவி பய.....
ஆன்டி ஹீரோ அப்படினு சொல்லிற முடியாது, பட் மினி ஆன்டி ஹீரோ அப்படினு சொல்லலாம்......
அதிதிக்கு அளவில்லா காதல் இருந்தாலும், அவ காய படுத்துவதால் அதை சொல்ல கூட முடியல......
இந்த கல்யாணத்தை பண்ணி வெச்சது இவளோட விழுதுகள் தான்......
சத்யா, சிவா & அர்ஜுன்.....தட் விழுதுகள்......
இதில் சத்யா, அதிக்கு நாத்தி வேற.....
இப்படி இருக்கற வாழ்க்கையில், திவியை ஒரு விபத்தில் இருந்து காப்பாத்தரா அதி.....
இவளோட என்றிக்கு அப்பறம் கதையில் ஏகபட்ட டுவிஸ்ட்......
அர்ஜுன் & சிவாக்கு திவியை ரொம்ப நல்லா தெரியுது......
எப்படி?????
அதிதிக்கு தான் ரித்து மேல காதல், ஆன அவன் காதல்??????
ரித்து, என்னடா இவன் இப்படி இருக்கான் பாவம் அதி அப்படினு நினைச்சா.....
போக போக இவனும் பாவமா தான் இருக்கான்.....
அதி, ரித்துவை காதலிச்சது மட்டும் தான்.....ஆன இவளோட வாழ்க்கையை முடிவு செய்தது??????
அர்ஜுன், இப்படி இருக்கும்னு நினைக்கல.....தான் விரும்பரவங்களா விட தன்னை விரும்பரவங்கள கல்யாணம் செய்துட்டா வாழ்க்கை அழகு தான் போல.....
சத்யா, இவளும் நம்மை போல தான் கடைசில தான் தெரியுது எல்லாம் விசயமும்......
திவி, செம்ம காண்டு ஆச்சி உன் மேல..... எவளோ சுயநலம் அப்படினு......
பட்

மினி ஆன்டி ஹீரோனு ஆரமிச்ச கதை எதிர்பாராரததை எதிர் பாருங்க அப்படினு முடிஞ்சி இருக்கு.....
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி