#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK28
#வெந்தழல்நயனங்கள்!
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்...
நவ்யா.. ஆத்யா.. இரட்டை சகோதரிகள்.. இவர்களுக்கு இணையாக உதைகிரன்...அக்னிருத்ரன்..
இவர்களின் முன் ஜென்ம தேடல் தான் கதை...
இளம்பரிதி.. இதழினி..
அழலேந்தியன்.. ஆழினி...
இவர்களின் வாழ்வில் நடந்தேறிய நிகழ்வுகளுக்கு காரணமானவர்களும் இவர்களின் வாழ்வை நாசம் செய்தவர்கள் யார் என கண்டுபிடித்து அவர்களுக்கு தக்க தண்டனை வழங்குகிறார்கள்.. அதன் விட்ட குறை தொட்ட குறையாக இந்த ஜென்மத்திலும் தொடர்கிறது பழி வெறி அதை எவ்வாறு முறியடித்தார்கள் முன் ஜென்மத்தில் வாழ முடியாத வாழ்வை இந்த ஜென்மத்தில் வாழ்ந்தார்களா என்பது கதையில்.. இரு வேறு ஜென்மங்களில் பயணித்தது நன்றாக இருந்தது
தெளிவாகவும் விறுவிறுப்பாகவும் கதையை நகர்த்திச் சென்ற விதம் அருமை 
விழி என வரும் இடங்களில் எல்லாம் மிழி என்று இருக்கிறது அதை சரி செய்ய பாருங்கள்..
நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Good luck