எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வானம் இடிந்து வீழ்வதில்லை

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK56
#வானம்இடிந்துவீழ்வதில்லை
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
வாவ் வாவ் அதிரடியான திரில்லர் ஸ்டோரி 🥰👏👏
Keep calm the sky is not falling 🥰
அதிஷா.. மருத்துவர்..தன் தோழி ஹெலினா மரணத்திலும் அவள் இவளிடம் யாசிக்கும் ஒரு உதவியாளும் இவளுக்கு வரும் தொடர் கனவுகளால் பயந்து தூக்கத்திலிருந்து எழுபவள் அவள் கேட்கும் உதவி செய்வதற்கு அவளின் காதலன் ராகவனை தொடர்பு கொள்ள முயல அவனும் பெண் அவளை சந்திக்க விருப்பமில்லை என கூறி துண்டிக்கிறான் தொடர்பை.. அவனுக்கான நேரம் கொடுத்து காத்திருக்கிறாள் பெண் அவளும் ஆனால் இவளை தொடர்ந்து கொண்டே இருக்கிறது கனவு.. இதற்கிடையில் இவள் வேலை செய்யும் மருத்துவமனையின் உரிமையாளனும் மருத்துவனும் ஆன யாஸுடன் இவளுக்கு திருமணம் முடிவாகிறது.. மறுப்பதற்கு காரணம் இல்லாமல் இருந்தாலும் விரும்புவதற்கும் இவளுக்கு மனம் வரவில்லை.. இதற்கிடையில் ரௌடியான ஆஷிஷ் ஒருவனை கொலை செய்யும் போது பார்க்கும் பெண் அவளுக்கு ஏனோ அவன் மீது ஈர்ப்பு அவனுக்கும் அப்படியே.. அதனாலையே அவளிடம் வம்பு செய்கிறான்... இவள் வேலை செய்யும் மருத்துவமனையில் நடக்கும் மரணங்களால் ஏதோ தவறு இருப்பதாக நினைக்கும் அதிஷாவிற்கு அது என்ன என்பது தெரியவில்லை.. அதை கண்டுபிடித்தாளா மனம் கவர்ந்தவனை கைபிடித்தாளா என்பது கதையில்..
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது போல நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏🥰
Good luck 🥰🌹💐
 
Top