எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என் காதல் தீரா - கருத்து திரி

Nandhaki

Moderator
அனைவருக்கும் இந்நேர வணக்கம்

காதல் தீரா கதையின் உங்களின் கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் ஸ்வீடிஷ்

முயற்சி திருவினையாக்கும்
நந்தகி
 
Saranyakumar

Active member
முதன் முதலாக உங்கள் கதையை படிக்கிறேன். கெளதம்க்கு பிடிக்காத கல்யாணமா?ஸ்ரீனிகா மட்டும்தான் கெளதமை காதலித்தாளா? ஸ்ரீனி அம்மாவுக்கு என்ன ஆயிற்று எப்படி இறந்தார்? கெளதம் இவ்வளவு நாளாக மோசமாக நடந்திரூக்கிறான் இப்போது ஏன் திடீர் மாற்றம் கெளதம் அவனோட அண்ணா, இரண்டு பேரும் டிவின்ஸா
 
thank you sweet heart :love::love::love::love:
illa goutham anna twin illa
 
Saranyakumar

Active member
அடேய் கெளதம் உன் தங்கைக்கு உதவியாக உன் தேவைக்கு அவளை கல்யாணம் பண்ணிட்டு அவமேலயே கோபப்படற 🤨🤨
 
Saranyakumar

Active member
ஸ்ரீனி வாழ்க்கைல விதி மட்டுமா ரைட்டர்ம்மாவும் ரொம்பவே விளையாடிட்டாங்க
 
Saranyakumar

Active member
கெளதம் நீ கண்டுபிடிக்கறதுக்குள்ள காலம் கடந்து போயிரும்
 
Saranyakumar

Active member
கெளதம்க்கு எதுக்கு அடி விழுந்தது ஸ்ரீநிஷா என்ன பண்ணி வச்சுருக்கா
 
Top