எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதகனின் சித்தராங்கி

santhinagaraj

Well-known member
காதகனின் சித்தராங்கி

விமர்சனம்

நல்ல விறுவிறுப்பான ஃபேண்டஸி கதை.

அங்கவை அவள் விரும்பி படிக்கும் ஆன்ட்டி ஹீரோ கதைகளை மனதில் வைத்து அவளே ஒரு ஆன்ட்டி ஹீரோ கதையை எழுதுறா, எதிர்பாராத விதமாக அந்த கதைக்குள்ள போயிடுற.

அவள் எழுதற கதைக்குள்ள நுழைந்ததும் அவளே எதிர்பார்க்காத நிறைய சம்பவங்கள் நடக்கின்றன என்னடா நடக்குது இங்க இப்படி எல்லாம் நான் எழுதுவே இல்லையேடா என்னும் உணர்வு அவளுக்கு.

ஒரு கட்டத்துல அவ எழுதற ஆன்ட்டி ஹீரோ நிமலன் ரொம்ப மோசமான நடக்க கை மீறிய நிலையில் அவனை கொன்று விடுகிறார்கள்.

அதே சமயம் நிமலனை தேடி உன்னோட தம்பி நவி வரான்.

கொலை செய்த நிமலனை என்ன செய்கிறார்கள்? நவியை எப்படி சமாளிக்கிறாங்க? அங்கவை கதைக்குள்ள இருந்து எப்படி நிஜ வாழ்க்கைக்கு திரும்புகிறா? என்று நிறைய ட்விஸ்ட்டோட ரொம்ப விறுவிறுப்போடு கதையை கொண்டு போனது தான் சூப்பர் 👌👌

அங்கவைக்கு கிடைக்கும் நீலக்கல் பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லி இருக்கலாம்.

அங்கவை, ஓவியா, ஒளிவியா நவி, மாறன்,நிமலன் என்று கொஞ்ச கேரக்டர்களை மட்டுமே மையமா வச்சு ஒரு வித்தியாசமான ரொம்ப விறுவிறுப்பான கதை.

வாழ்த்துக்கள்💐💐💐

( சின்ன சின்ன எழுத்துப் பிழைகள் அங்கங்க பெயர் குழப்பங்கள் இருந்தது அதை எல்லாம் கொஞ்சம் சரி பண்ணிக்கோங்க )
 
NNK-30

Moderator

Thank u for ur wonderful review sis 💓 kathai ungaluku pidithathil magilchi. Kandippa sis I will rectify my mistakes.
 
Top