#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK84
#நாட்பூத்தநன்மலர்
மருத செழியன்.. தன் தந்தை கோமாவில் இருக்க அன்னையோடு ஒரு சிறு தகர வீட்டில் வாழ்பவன் பணத்திற்காக அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் போது காண்கிறான் தன் சிறு வயது தோழி மதுவை.. அவளை கண்டதும் அப்படி ஒரு ஆசுவாசம் அவனுக்கு... டேபுட்டி கலெக்டராக இருக்கும் மதுவிற்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை ஆனால் கணவன் கபிலனோடு விவாகரத்து நிலுவையில் உள்ளது.. கபிலன் செய்த தவறை நினைத்து வருந்தி மனைவியோடும் மகளோடும் இழந்துவிட்ட சொர்க்கத்தை பிடிக்கும் முயற்சியில் இருக்கிறான்... இளம்பரிதி.. சுபா.. மருத்துவர்கள் ஆன இவர்களுக்கு குழந்தை வரம் கிட்டவில்லை.. மனைவியின் ஒரு முடிவு கணவனுக்கு ஏற்புடையதாக இல்லை அதனால் இருவருக்கும் சச்சரவு.. செழியனின் மாமன் மகள் வேல் விழி.. திருமணத்தன்று சென்று விடுகிறாள் காதலனை நோக்கி அதில் தேவையில்லாமல் செழியனையும் இழுத்துவிட்டு இதனால் குடும்பத்துக்குள் தகராறு ஏற்பட்டு இவர்கள் தள்ளி வைக்கப்படுகிறார்கள்.. எந்த தவறும் செய்யாமல் சிலுவை சுமக்கிறான் செழியன்.. இவனுக்கு வரமாக வருகிறாள் இளவரசி.. மனோகரன்... இறந்த மனைவியின் நினைவோடு தன் 5 வயது மகனோடு வாழ்கிறான்.. வேல் விழியை திருமணம் முடிக்க விரும்புகிறான் இவர்கள் அனைவரின் வாழ்வும் என்ன ஆனது என்பது கதையில்.. ஒவ்வொருவரின் வாழ்வையும் அவ்வளவு அழகாக கொண்டு சென்றது அருமை
செழியன் மது மனோ நட்பு அழகு 
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Good luck