#நிலாகாலம்2
#கௌரிவிமர்சனம்
#வானம்_இடிந்து_வீழ்வதில்லை….
ரவுடி பையன்
டாக்டர் பொண்ணு….
சஸ்பென்ஸ், டுவிஸ்ட் & டர்ன்ஸ் ஓட காதலும் ரொமான்ஸ் உம் கூடிய கதை…..
அதி டாக்டர், அவ அம்மாவும் அட்மின் தான் வேலை செய்யறாங்க அந்த ஹாஸ்பிடல்லா…..
சில வருடங்களா அதியை ஒரு கனவு விடாம துரத்துது…..
கனவு அப்படிக்கரதை விட, அவளை பாதித்த ஒரு விசயம் தான் கனவா வருது…..
அது?????
ரவுடி சாரை, அவன் ஒரு போலீஸையே போ***ட்டு தள்ளும் போது பார்க்கரா…..
செம்ம கெத்து ரவுடி பையனை பார்த்து எல்லாரும் தெரிச்சி ஓட அதி மட்டும் அவனை கண்ணும் கண்ணும் நோக்கியா….
எப்புரா??????
ஆதியே கொஞ்சமே கொஞ்சம் வெக்க பட்டுட்டானா பாருங்க…..
இதற்கு நடுவில், அவ அம்மா அந்த ஹாஸ்பிடல் ஓனர், யாஷை கல்யாணம் பேசறாங்க அதிக்கு..,..
அங்க அவனை உத்து உத்து பார்த்திட்டு வரவள, இங்க எமோஷனல் டிராமா காட்டி கல்யாணத்துக்கு அவளை சம்மதிக்க வெச்சிட்டாங்க அவ அம்மா…..
யாஷ் உம் டாக்டர் தான்.....
அதி ஓட முடிவு என்ன?????
ஆதியா/ யாஷா??????
அதி, டாக்டரா இருந்தா மட்டும் நினைச்சதை செய்ய முடியுதா…..பாவம் யா நம்ம பெண்கள்…..
சொந்த குடும்பமே அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சா?????
ஆதி, சேட்ட புடிச்ச பையன் சார் இந்த ஆதி….
ரவுடியை பார்த்து பயந்தா பரவால்ல, ஆன அதி அவனை எப்பவும் உத்து பார்த்து சும்மா இருந்தவனை சொறுஞ்சி விட்டுட்டா....
விளைவு, ஆதியின் சேட்டைகள்

வாணி, நீ எல்லாம் அம்மாவா மா?????அவளோ சுயநலம் இல்ல…..
சேகரன், வாணிக்கு கணவனா இருக்கார்…..
மலர் & கிஷோர், அதிக்கும் அன்பான உறவுகள் இருக்கு பா….அது இவங்க தான்….
கொஞ்சம் சமூக கருத்தோட கதை நல்லா இருக்கு…..
இன்னும் கொஞ்சம் எபிஸ் தந்து இருக்கலாம் ரைட்டர், டக்குனு முடிஞ்சா ஃபீல்..,.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி