இலக்கணப்போலி
S S. Sivagnanalakshmi Well-known member Jan 23, 2023 #3 மீனாட்சி கல்யாணம் நடந்ததா இல்லையா?. சிவா சூப்பர்.
Mathykarthy Well-known member Jan 30, 2023 #4 Nice.. மீனாட்சி கல்யாணம் நடந்து கணவர் உயிரோடு இல்லையோ.. பார்த்த உடனே பிடிச்சு போன பொண்ணோடா இந்த நிலை சிவாவுக்கு வருத்தமா தானே இருக்கும்..
Nice.. மீனாட்சி கல்யாணம் நடந்து கணவர் உயிரோடு இல்லையோ.. பார்த்த உடனே பிடிச்சு போன பொண்ணோடா இந்த நிலை சிவாவுக்கு வருத்தமா தானே இருக்கும்..