எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

#அந்திவான_செந்தூரமே…..

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#அந்திவான_செந்தூரமே…..

காதல் + சஸ்பென்ஸ்….

அந்திரன், ரமணா ரெண்டு பேர் அப்பாஸ் ஆரம்பிச்சது மசாலா தயாரிக்கும் கம்பனி…..

ரொம்ப நல்ல போய்ட்டு இருந்த கம்பனியில், சிலர் செய்த சதியால் ரெண்டு பேரும் பிரிஞ்சி போயராங்க…..

வேனுக்கு உடல்நல சரி இல்லாம போனதால், அந்திரன் பொறுப்பு ஏற்க வரான்…..

அவனுக்கும் தெரியுது ஏதோ தப்பு இருக்குனு……

அவன் கூட தீப் ஓட பையன் ரமணா அவனும் வர…..

எங்க தப்புன்னு தேடராங்க……

அந்த கம்பனியில் வேலை செய்யர தேவகி, தற்கொலை பண்ணிகிட்டாங்க…..

ஆன அது கொலைனு ஒரு பாயிண்ட்ல தெரிய வர…..

அடுத்து வந்தது எல்லாம் டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்……

அந்திரன், ரமணாக்கு ஹெல்ப் செய்ய…. வானதி, செந்தூ, பிரஜன், பீர்….அப்படினு ஒரு குட்டி படையே இருக்கு…..

அந்திரன் வானதி காதல் ஒரு அழகுனா…..

ரமணா செந்தூ செம்ம….எனக்கு இவங்களை ரொம்ப பிடிச்சது…..

ரமணா, பிரஜன், பீர் இவங்க ப்ரெண்ட் ஷிப் சூப்பர்…..

திலகா, அவ தோழிக்காக அந்திரன் கிட்டயே நியாயம் கேட்டது செம்ம…..

கதை சஸ்பென்ஸ் ஓட படிக்க நல்லா இருந்தது……

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
Top