எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

#கண்ணகியின்_கோவலன்

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#கண்ணகியின்_கோவலன்

ஃபீல் லைட் ஸ்டோரி…..

அது என்ன ஃபீல் லைட் ?????

ஃபீல் குட் தானே சொல்லுவோம்…..

பட் இது ஃபீல் லைட் தான்….

ஹவ்????

படிச்சி பாருங்க தெரியும்…..

ஆரோன், பெரிய பிசினஸ் மேன் வில்லியம்ஸ் ஓட பையன்…..

வேலையில் கெட்டியா இருந்தாலும், மது, மாது கூடவும் கெட்ட பையனா அலையறான்....

இவன் போக்கு பிடிக்காத அவன் அப்பா, வீட்டை விட்டு அவனை வெளியேற்றி அவனோட படிப்பு, வசதி எதையும் பயன்படுத்தாம 2 மாசம் இருந்துட்டு வா அப்படினு அவர் சொந்த கிராமத்துக்கு அனுப்பறார்……

சொத்துக்காக அவனும் அதற்கு ஓத்துக்கிட்டு போறான் அந்த கிராமத்துக்கு……

அவன் போய்ட்டு வர அப்ப அவனுக்கு கல்யாணம் ஆகி, குழந்தையும் வர இருக்குது……

ஹவ் டா??????

ஆரோன், சொத்துக்காக அங்க போய் ரொம்பவே கஷ்டபடரான்…..ஆனாலும் உறுதியாகவே இருக்கான்…..

கண்ணகி, வாத்தி பொண்ணு மக்கு அப்படினு நூறு சதவீதம் நிருபிக்கரா…..

ஆன சரியான குறும்புக்காரி…..

வில்லியம்ஸ், அவளோ பெரிய செல்வந்தரா இருந்தும்….இவர் கேரக்டர் செம்ம…..

சுப்ரமணி & குருவம்மாள்….கிராம பின்னணியில் இருக்கும் சராசரி பெற்றோர்……

சீக்கிரம் படிச்சரலாம்…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐
 
Top