எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் Not out

santhinagaraj

Well-known member
காதல் Not out

விமர்சனம்

காதல் க்ரைம் சஸ்பென்ஸ் நிறைந்த கதை.

கவிதா சஞ்சீவ பார்த்ததும் முதல் பார்வையிலே அவன் மீது காதல் வருகிறது அதை சங்கிவிடும் தெரிவிக்க முதலில் அவன் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவள் செய்யும் அட்ராசிட்டியில் அவனுக்கும் அனுமதி காதல் வருகிறது.
அவன் காதலை உணரும் நேரம் கவிதா காணாமல் போகிறாள்.

என்னதான் கவிதை துறுதுறுன்னு குறும்பாக இருந்தாலும் அவளுக்கும் வலிகளும், கஷ்டங்களும் இருக்கின்றன.
சஞ்சீவ் கவிதா நிலை இப்படி இருக்க, இன்னொரு பக்கம் ஒரு கி**ல்**லர் சிலரை கடத்தி ரொம்ப கொடூரமாக கொ**லை செய்கிறான்.

நிதன் கவிதா நட்பு ரொம்ப அருமையா இருந்தது.

அங்கங்க வாக்கியங்கள் முழுமை அடையாத மாதிரி இருந்தது கடந்த காலம் நிகழ் காலம் இன்னும் கொஞ்சம் தெளிவாக கொடுத்திருக்கலாம்.

அர்ஷித் பஸ் ஸ்டாப்பில் நின்னு டீச்சரிடம் பேசுவது எல்லாம் கற்பனையா? கடைசியில் சஞ்சு மனநிலையை இன்னும் கொஞ்சம் தெளிவா கொடுத்திருக்கலாம்.

கதை காதல்,சஸ்பென்ஸோட நல்லா இருந்தது சூப்பர்

வாழ்த்துக்கள் 💐💐💐
 
Top