எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிரே உன்மத்தங்கொள்ளுதடா!

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK95
#உயிரே உன்மத்தங்கொள்ளுதடா!
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
சமரன் வல்லபி கார்த்திக் வருண் கனகா லோகேஷ் அஞ்சனா இவர்கள் அனைவரும் ஒரே அப்பார்ட்மெண்டில் வளரும் சிறு வயது நண்பர்கள்,. சமரனின் வாழ்க்கை தரம் உயர்ந்து அவர்கள் வேறு ஆடம்பரமான வீட்டிற்கு மாறினாலும் ஏனோ சமரனுக்கு இந்த அப்பார்ட்மெண்ட் வீட்டில் வாழ்வதே விருப்பம் அவனின் படிப்பிற்காக இங்கு தங்கி இருக்கிறான்... அவரவர் தொழிலில் நண்பர்கள் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது ஒன்று சேர்ந்து கலாய்த்துக்கொண்டு மகிழ்கிறார்கள்.. இதற்கிடையில் சமரனுக்கு வல்லபின் மேல் காதல்... அதை உணர்ந்து அவளிடம் சொல்லும் போது அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவள் மனம் முழுவதும் அவனின் மேல் காதல் இருந்தாலும்... 😔
இதற்கிடையில் ஏதோ ஒரு காட்சிப் பிழையாக நினைவுகள் வந்து வந்து போகிறது சமரனுக்கும் வல்லபிக்கும்.. அது அவர்களின் முன் ஜென்மத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது அதை புரிந்து கொண்டார்களா அவர்கள் என்பது கதையில்.. ஹெதேர்.. ஹோரஸ்... இவர்கள் காதல் வேற லெவல் 🥰
புரிந்து கொள்ளாமல் ஒருவர் இறக்க அவர் மட்டுமே வேண்டும் என்று அவர் வழியே சென்ற மற்றவர் 👏👏👏 செக்மேட்... விஷாலி... ஒருவனின் காதலை பெற ஜென்மமாக தொடர்கிறார்கள் 😔
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்க வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏🥰
Good luck 🥰🌹💐
 
Top