#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK74 #கண்ணுக்குள்ளேகரைந்தநிலவு
நிலவு பெண்
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
நிரல்யா.. ஒப்பனைக் கலைஞர்.. தனக்கான அங்கீகாரத்திற்காக அனைத்து அவமானங்களையும் பொறுத்துக் கொள்கிறாள்.. பொறுத்தவர் பூமி ஆள்வார் என்பதற்கு இணங்க இவளுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கிறது.. யாமினி.. கோபம் சிடுசிடுப்பு நிறைந்தவள் ஆனாலும் தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கான வாய்ப்புகளை வழங்கி அவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறாள்..
சைத்ரன் நடிகன்.. தன் சிறுவயது தோழியை தேடிக் கொண்டிருக்கிறான்.. அது நிரல்யாவாக இருக்குமோ என ஒரு சந்தேகம் இவனுக்கு.. தன் கனவு பெண்ணை கண்டுபிடித்தானா அவளை கைபிடித்தானா என்பது கதையில்.. அஸ்விதா.. நிரல்யாவின் தோழி. இருவருக்கும் அழகான பாண்டிங்
இயக்குனரான இலக்கியனுடன் இவளுக்கும் காதல் மலர்கிறது.. 
சுவாரசியமாகவே நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

Good luck