எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் not out

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#காதல்_NOT_OUT….

சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை…..

தண்ணியில் விழுந்த கவியை சஞ்சு காப்பாத்தறான்…..

அப்பறம் அவனே ஏன் அப்படி காப்பாதினான் அப்படினு யோசிக்கிற அளவுக்கு அவனை வெச்சி செய்யரா கவி🤣🤣🤣🤣…..

அவளோட குட்டி ப்ரெண்ட் நிப்பு ஓட சேர்ந்துட்டு சின்ன சின்ன சர்ப்ரைஸ் சஞ்சுக்கு தரது எல்லாம் சோ கியூட்…..

அந்த கியூட்னஸ்ல விழுந்துட்டான் நம்ம சஞ்சு…..

இப்ப கியூட்டா இருக்கற கதையில் எங்க சஸ்பென்ஸ் த்ரில்லர் அப்படினு பார்த்தா இருக்கு…..

அது ஒரு பக்கமா கில்***லர் கொ***ல கொ***லையா முந்திரிக்கா விளையாடிட்டு இருக்கான்…..

ஏன் இவளோ கொ***டூரம் அப்படினு பார்த்தா……

இது அவங்களுக்கு தேவை தான்…..

அப்படி என்ன நடந்து இருக்கும்?????

கில்****லர் ரிவீல் பண்ண இடம் 😳😳😳😳

அதை விட கடைசில வெச்ச டுவிஸ்ட்🥺🥺🥺🥺🥺

பாவி ரைட்டர், இது எல்லாம் ஒரு செயலா🤧🤧🤧🤧?????

சில குழப்பங்கள் வருது, இன்னும் தெளிவா சொல்லி இருக்கலாம் ரைட்டர்…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 

NNK-106

Moderator
தாங்க் யூ சோ மச் டா.. அழகா நீங்களும் கவிதாவோட க்யூட்னஸ் போலவே க்யூட்டா ரிவியூ சொல்லிட்டீங்க 🥰 ஹிஹி சாரி ரீடரே எல்லாம் இந்த ரைட்டரின் செயலே எதிர்பார்க்கலல அப்படின்னு ஆகிட்டுதா 😒 ஆமா கொஞ்சம் இருக்கு நினைக்கிறேன் குழப்பங்கள்.. அவசரமா எழுதினதுல விட்டுட்டேன் போல 🥹

கதைய முழுசா படிச்சி அதுக்கு உங்களோட ஆதரவை கொடுத்து; நேரம் எடுத்து இங்க ரிவியூ போட்டு உற்சாகப்படுத்தினதுக்கும் ரொம்பவே நன்றி டா 🥰
 
Top