எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

#என்_நெஞ்சின்_ராகம்_எங்கே?_எங்கே?

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#என்_நெஞ்சின்_ராகம்_எங்கே?_எங்கே?

இதுவும் கிராமத்து காதல் கதை தான்….

சரசு நிச்சயதில் ஆரமிக்கும் கதை….சரசும், அழகியும் நல்ல தோழிகள்…..

அழகி ஓட துணை எல்லாத்துக்கும் வேணும்னு சரசு இருக்க…..

ஆன அழகி, கணவனை பிரிந்து வந்தவள் அப்படினு சரசு அம்மாக்கு பிடிக்கல அவளை…..

அழகியும் அப்படி ஒன்னும் நல்ல வாழ்க்கையை உதரிட்டு வரல…..

அவளை சில காலமா துரத்துது கனவு ஒன்று ….

நிஜத்தில் நடந்த சின்ன நிகழ்வு தான், ஆன அவளின் இரவுகளை கொள்ளை கொள்கிறது…..

சரசு அம்மாக்கு அவளை பிடிக்களைனா என்ன, அவளின் அண்ணன் வேலுக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு…..

எதிர்பாரா விதமாக, இருவருக்கும் கல்யாணம் ஆக…..

தோழியாக இருந்தவள் அண்ணியாக வந்ததில் சின்ன சுணக்கம் ஏனோ ?????

அழகியின் கனவு, அவளின் கடந்த காலம், வேலுவின் காதல்?????

வேலு, சொன்னால் தான் காதலா?????, சிறு வயதில் இருந்து இவனோட காதல் அவளோ அழகு….

செந்தில், இவன் செகண்ட் ஹீரோ…. வேலு போலவே தான்….ஆன வேலு அளவுக்கு காத்திருக்க தேவை இருக்கல…..

அழகி, அவனின் காதலை எப்படியோ கடைசி எபில புறிஞ்சிகிட்டா……

சரசு, அழகியை விட இவளை எனக்கு பிடிச்சி இருந்தது…..

வள்ளி, சின்ன சின்ன இடத்தில் வந்தாலும் நல்ல தோழி ரெண்டு பேருக்கும்…..

ஃபீல் குட் கதை….

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
NNK-104

Moderator

தேங்கி யூ சகி 🥰🥰🥰🥰
 
Top