எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

#உயிரில்_புது_சுவாசம்_தருதே….

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#உயிரில்_புது_சுவாசம்_தருதே….

கிராமத்து கதை…..

பாண்டி ஓட அப்பா உலகுக்கு அவனை பிடிக்கல…. அவனைனு இல்ல அவர் சொல் பேச்சி கேட்காத யாரையும் பிடிக்காது தான்…..

பாண்டியும் அதுக்கு ஏத்தது போல தான் செய்வான்…..

அவனும் அவர் கிட்ட பேசறது இல்ல…..

தன்னை நம்பாது போய்ட்டார் அப்படிங்கற காரணம் தான்…..

அந்த காரணம்?????

இங்க அழகப்பனும், தன்னோட மாப்பிள்ளைக்கே ரெண்டா தாரமா அவர் ரெண்டாவது பெண் கயலை கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணிட்டார்……

அவரோட முத பொண்ணு அஞ்சு உயிரோட இல்ல……

அதற்கு காரணம்?????

ஏற்கனவே அழகப்பனுக்கும் உலகுக்கும் ஆகாது…..

அது??????

பாண்டி, இவனோட கோவம் நியாமானது தான்…..நல்ல வாழ்க்கை கிடைச்சு இருக்கும் இந்த கயல் பிள்ளை தான் கெடுத்து விட்டுட்டா…..

கதிர், நீ எல்லாம் எதுக்கு டா கல்யாணம் பண்ணிக்கர பக்கி பயலே…..

ஒரு வீணா போன கிழவிக்காக உன் வாழ்க்கையை இழக்க பார்க்கற….

உன்னை எல்லாம் மகா சேர்த்தியே இருக்க கூடாது……

மகா, முதுகெலும்பு உள்ள பொண்ணு…..சூப்பர் இவ…..

முக்கியமா யார் முதுகளையும் இவ குத்தவே இல்ல…..நல்ல கேரக்டர்…..

கயல், நீ பண்ணினது சின்ன விசயம் கிடையாது….. ச்சை அப்படி என்ன வன்மம்??

யாருக்காக அஞ்சு வாழ்க்கையில் விளையாடினியோ அவர் உனக்கு என்ன செய்து இருக்கார் பார்த்தியா?????

உலகு, இது உலக அதிசயமா இருக்கு….இவர் எப்படி அதுக்குள்ள திருந்தினார்?????

அதே போல தான் பெரியசாமி & அழகப்பன்…..

அஞ்சலை, சரியான சூனியக்கார கிழவி…..

ஒரு பக்கி கூட அவன் அவன் பொண்டாட்டிய மதிக்கவே இல்ல…..

பெருசில் இருந்து சிறுசு வரை….

இந்திரா, ரத்னா எல்லாம் பாவம்…..இத்தனை வயசில் கணவன் கிட்ட அடிவாங்கரது எல்லாம் டூ மச்…..அதுவும் இப்பவும் கூட மாமியார் கொடுமை?????

அவசரமா முடிச்சி இருக்கீங்க அப்படினு தெரியுது…..கொஞ்சம் இந்த domestic violence வேணாமே…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
NNK-103

Moderator

Thank you sis 😍😍😍
 
Top