எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிறையாடும் மடக்கிளியே

NNK 101

Moderator
#nnk101_review
#சிறையாடும்_மடக்கிளியே
சிறையாடும் மடக்கிளியே
வணக்கம் ரைட்டரே

உங்கள் ஸ்வீட் கதைக்கு ஸ்வீட் பொங்கல் பிடிச்சிருக்கா
🏃‍♀

இதுதான் நான் சொன்ன பொங்கல் நீங்க என்ன நினைச்சீங்க
🤭

வழமை போல் மைனஸ் பஸ்ட்.... எல்லாம் அந்த ஒரு மாலை சிறுகதையால் வந்த வினை.
ஒரு சில எழுத்துப் பிழைகள் மட்டுமே....

நிச்சயமாய் புதுமுக ரைட்டர் இல்ல ஆனா உங்கள் கதையை இதுக்கு முன் வாசிக்கவும் இல்லை.
இதுதான் நான் வாசிக்கும் உங்களின் முதல் கதை என்று நினைக்கிறேன்.
அப்படி புதுமுக ரைட்டராய் இருந்தால்.... சான்ஸே இல்லை விடும்மா
all over your story stole my heart

இதயத்தை சிறையாடி விட்டாய் மாடக்கிளியே....
❤
❤
❤

ஆனால் உங்கள் தலைப்புத் தான் பிடித்தமில்லை
😞
😞

சிறையாடும் மடக்கிளிக்கு பதிலாய் சிறையாடும் மாடக்கிளியே என்று வைத்திருக்கலாம்.
😉

நிஹாரிகா ஒன்றும் மடக்கிளியில்லை அவளே சொன்னது போல் முதலில் நம்பாவிட்டாலும் பின் கவனித்து அதை அறிந்திருப்பாள்.
(I know you are the writer you have the all rights for your story heading)

இந்த ஒரு இடம் தான் லாஜிக் இடிக்குது. கலக்டெர் எக்ஸாம் எழுதவே எக்ஸ்ட்ரா IQ வேணும் அவ்வளவு IQ இருக்கும் ஒருவர் இதை கவனிக்காமல் விட முடியாது. அவ்வளவு புத்திசாலியாய் இருப்பார்கள். சீன் மாறும் போது நட்சத்திர குறி அல்லது ஐந்து கிளியை பறக்க விட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

ஆனால் ஷிம்ரித் நடந்த விதம் கொஞ்சம் கூட சரியில்லை. ஒருத்தருக்கு உண்மையை உணர்த்த எத்தனையோ வழி இருக்கு பட் நீங்க நிஹாரிகாவை ஸ்ட்ரோங் கரெக்ட்ர் ஆக்கி அவன் பிழையை மழுங்கடித்து பொங்கல் வாங்காமல் தப்பிச்சிட்டீங்க
அதிலும் யாரும் வேண்டாம் நிஹாரிகா என்று வெளியே சென்ற ஸீன் டாப் உம்மா...
😘
😘
நோ போலுக்கு சிக்ஸர் அடிச்சிடீங்க போங்க.
❤

நிஹாரா நிறைய கதைகளில் நான் எதிர்பார்க்கும் பாரதியின் பெண் ஆனால் ஏனோ நிறைய எழுத்தாளர்கள் எழுத தயங்கும் பெண்.

உண்மையில் நிஹார மன்னிப்பு கேட்கவே தேவையில்லை. அந்த இடத்தில் யாராய் இருந்தாலும் இப்படித் தான் நடந்து கொள்வார்கள். சரண் சொன்னது போல் நிறைந்த சபையில் அவளுக்கு அவமானம் தானே. வந்து சொல்லும் போது சும்மா இருந்திட்டு சபையில் வைத்து எதை சொல்லக் கூடாதோ அதைச் சத்தமாய் வேறு... ஷிம்ரித்க்கு ஓங்கி ஒரு அறை வைத்திருக்க வேண்டும் நிஹாரிகா.

என்ன இன்னும் கொஞ்சம் ஷிம்ரித்தை வைத்து செய்திருக்கலாம். வடை போச்சே
😞

அப்படியே விஹான் - பிரணவிகா ஸீன் இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம் நிறைய எதிர் பார்த்தேன்.
🙈
🙈

தொடக்கத்தில் இருந்து இறுதி வரை ஒரு தொய்வும் இல்லமால் கதை நகர்ந்த விதம் அழகோ அழகு. எழுத்து நடை, பந்தி பிரித்த விதம் சூப்பர்.
🤗

❤
❤
❤
❤
❤
 
Nnk08

Thank you so much😍
 
Top