sivanandam
Moderator
உன்னை பார்த்த பிறகு
எனக்கென்னவோ சின்னதாய் ஒரு
சந்தேகம் ...
நான் புதிதாய்
பிறந்திருப்பேனோ என்று ...!
என் சிந்தனைகள்
விசாலமாய் இருக்கின்றன ...
சிறைகளை உடைத்துக்கொண்டு
வெளி வர துடிக்கும்
என் மனசு..!.
அப்புறம் நிறைய ஆசைகள்
கொள்ளை கொள்ளையாய் ...
ஒட்டு மொத்த சமுதாயத்தையும்
சின்னதாய் ஒரு கொலை...
ஏறி இறங்கிய என் தாலியை
மறுமுறை நீ காட்டுவதாக இருந்தால்... ?
தஞ்சை .வீ.சிவா
எனக்கென்னவோ சின்னதாய் ஒரு
சந்தேகம் ...
நான் புதிதாய்
பிறந்திருப்பேனோ என்று ...!
என் சிந்தனைகள்
விசாலமாய் இருக்கின்றன ...
சிறைகளை உடைத்துக்கொண்டு
வெளி வர துடிக்கும்
என் மனசு..!.
அப்புறம் நிறைய ஆசைகள்
கொள்ளை கொள்ளையாய் ...
ஒட்டு மொத்த சமுதாயத்தையும்
சின்னதாய் ஒரு கொலை...
ஏறி இறங்கிய என் தாலியை
மறுமுறை நீ காட்டுவதாக இருந்தால்... ?
தஞ்சை .வீ.சிவா