எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிராஜு நிஷாவின் " நெஞ்சம் உன்னோடுதான் பின்னோடுதே ... " - கருத்து திரி

rajinrm

New member
Hi nisha, story arumaiyaga pogirathu. Nayaki unngaludaiya vara story la ஏற்கெனவே வந்து இருக்கிறார்களா. Vanthu irunthal story name sollungal. Pls. Thank you. With regards from rajinrm
 

Vidhushini_

Active member
பாட்டி, நயனியைப் பற்றி உண்மை பேசினது🤣🤣🤣

அசோக்-தாரிகா எப்படி அறிமுகம் ஆனாங்க?

தேவராஜ் தாத்தாவோட திடீர் வருகை, பாட்டியோட அதிர்ச்சி மயக்கம், தாரிகா-நயனிகா அதிர்ச்சி.... Waiting for the next epi @Sirajunisha sis.
 

saru

Active member
Nice update
Inga sariyagithu
Anga mutta pothe rasa
Kezhavan nalla Latha katitan
Un aalu atha nambiduchi
Analum janu ivlo dathi heroine oh gof
 

Vidhushini_

Active member
இப்படி ஒருபக்கக் கண்ணோட்டத்தில் மட்டுமே நடந்ததைச் சொல்லிட்டு, தன்னோட பழியைத் தீர்த்துக்க நினைக்கிற தேவராஜ் தாத்தாவோட சுயநலம் நயனிக்குத் தெரியவருமுன் ஏதும் அனர்த்தம் நிகழந்து, சரிசெய்ய முடியாமல் காலம் கடந்துவிடுமோ? கூர்தீட்டிய கத்தியே பதம் பார்த்தால்?

இனி நயனி-தேவராஜ் தாத்தா ஒரு டீம்; திலீபன் உட்பட மற்றவங்க எல்லாரும் ஒரு டீம்.

Interesting @Sirajunisha sis.
 

saru

Active member
Lovely baby
Avangaluku Thani story eh kudu
En naaa intha story la hero heroine athigam varamatrnga
Avangaluku m vaipu kodu cello
 

Vidhushini_

Active member
நயனி, திலீபன் மேல்கொண்ட எதிர்பார்ப்பு போலவே அவனும் தன்மேல் கொண்டிருக்கக்கூடும் என அவள் நினைக்காதது ஏன்?

தேவராஜ் தாத்தா போல் கோபம் எனும் கண்ணாடி கொண்டு அவள் அனைவரையும் பார்த்துக் காயப்படுத்தித் தானும் காயம் கொள்வதேனோ?

திலீபனின் அமைதியான நடவடிக்கை நயனிக்குத் தக்க பதிலடி தருமா?

Interesting @Sirajunisha sis.
 

Vidhushini_

Active member
இந்த அதிரடிதான் நயனிக்கு சரி. சபாஷ் திலீபன் 👍
 

Vidhushini_

Active member
ஹீரோயினை குழப்பத்திலயே வச்சிருக்குறதே உங்க ஹீரோஸ்க்கு வேலையா போச்சி....

தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பிடுவாளா நயனிகா?

Interesting @Sirajunisha sis.
 

Thaji

New member
யப்ப்பா ...!ஒரு குண்டை தூக்கி அவளின் தலையில் போட்டாச்சு, இனி கொஞ்சமாவது யோசிக்கட்டும் நயனி ,
ஆனாலும் டவுட்டு தான் ...யோசிக்கிறாளா இல்ல மேலும் குழப்பம் அடையுறாளா என்று தெரியல .
தேவராஜ் தாத்தா கிட்லரையே தூக்கி சாப்பிட்டு இருப்பார் போல..
என்ன வில்லத்தனம் ...😡
இவரின் மறைக்கப்பட்ட வில்லத்தனம் குடும்பத்தினருக்கு தெரியும்போது அவரின் நிலை ..?
அதைவிட நயனிக்கு செய்த துரோகம், அவளுக்கு தெரியும் போது தாங்குவளா தெரியல ...😪
என்னதான் தாத்தா அவள தீலீபனுக்கு எதிரா திருப்பி விட்டாலும் ..,அவன் நயனி முன்னாடி வந்து நின்னா பாவையவள்
மயங்கிதான் நிப்பாள் ...😀அப்படிப்பட்ட அன்பு அவன் மேல😀
இருந்தாலும் ....கெத்தா நிப்பவள் போல் நடிக்கவும தவறமாட்டாள்😂 சரியான கேடி😂
 

Vidhushini_

Active member
இனிமேலாவது கொஞ்சம் தெளிவாக யோசிப்பாளா நயனி?

இந்தமுறை தேவராஜ் தாத்தா-நயனிகா சந்திப்பு/உரையாடல், பிரச்சினைகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவருமா?

Interesting @Sirajunisha sis.
 

Thaji

New member
வாய் தான் இவளுக்கு முதல் எதிரி ,
அவன் மேல வைத்து இருக்கும் பாசம் தான் இப்போ கோவமா திரும்பி இருக்கு ..
 

Vidhushini_

Active member
இப்போவாது தேவராஜ் தாத்தா உணர்ந்தாரே!....

நயனி-தீபன் மனம்விட்டுப் பேசுவார்களா?

Waiting for the final epi @Sirajunisha sis❤️
 

Bayanialthea

New member
DON'T WAIT GET YOUR CRYPTO BACK WITH CYBER SPACE HACK PRO


CONTACT,S THEM

Email Cyberspacehackpro AT rescuetea com

W-App 1 (659) 217 9239

https://cyberspacehackpro0.wixsite.com/cyberspacehackpro


I'M Bayani Althea I'm from the Philippines but i reside in Canada. I was in total dismay when I lost my entire savings investing in cryptocurrency, I was contacted online by a lady through email pretending to be an account manager of a bank, who told me I could make double my savings through cryptocurrency investment, I never imagined it would be a scam and I was going to lose everything. It went on for weeks until I realized that I have been scammed. All hope was lost, I was devastated and broke, fortunately for me, I came across an article on my local bulletin about CYBERSPACE HACK PRO Bitcoin Recovery, I contacted them and provided all the information regarding my case, I was amazed at how quickly they recovered my cryptocurrency funds and was able to trace down those scammers. I’m truly grateful for their service and I recommend them to everyone who needs to recover their funds urge you to contact them if you have lost your bitcoin USDT or ETH through bitcoin investment.
 
Top