யப்ப்பா ...!ஒரு குண்டை தூக்கி அவளின் தலையில் போட்டாச்சு, இனி கொஞ்சமாவது யோசிக்கட்டும் நயனி ,
ஆனாலும் டவுட்டு தான் ...யோசிக்கிறாளா இல்ல மேலும் குழப்பம் அடையுறாளா என்று தெரியல .
தேவராஜ் தாத்தா கிட்லரையே தூக்கி சாப்பிட்டு இருப்பார் போல..
என்ன வில்லத்தனம் ...
இவரின் மறைக்கப்பட்ட வில்லத்தனம் குடும்பத்தினருக்கு தெரியும்போது அவரின் நிலை ..?
அதைவிட நயனிக்கு செய்த துரோகம், அவளுக்கு தெரியும் போது தாங்குவளா தெரியல ...
என்னதான் தாத்தா அவள தீலீபனுக்கு எதிரா திருப்பி விட்டாலும் ..,அவன் நயனி முன்னாடி வந்து நின்னா பாவையவள்
மயங்கிதான் நிப்பாள் ...
அப்படிப்பட்ட அன்பு அவன் மேல
இருந்தாலும் ....கெத்தா நிப்பவள் போல் நடிக்கவும தவறமாட்டாள்
சரியான கேடி