எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என் வினோதனே- கருத்து திரி

கதையை பற்றியே உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள் நண்பர்களே...
 

Mathykarthy

Well-known member
அருமையான ஆரம்பம்..... 💖

ருத்ரன் 😱 ரவுடி கட்டப் பஞ்சாயத்து அரசியல்ன்னு எல்லாரையும் மிரட்டி வச்சிருக்கான்....

பாவம் அன்பு அப்பாவை கொன்னுடுவேன்னு மிரட்டி கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சுட்டான்..... எப்படி இவனை சமாளிக்கப் போறாளோ.... 😨😨😨😨
 

Mathykarthy

Well-known member
ஏற்கனவே அன்பு பயந்து போயிருக்கா முதல் நாளே இப்படி நடக்கணுமா... 😨😨😨
இவன் வேற அவ கண்ணு முன்னாடியே அசால்ட்டா ஆளுங்களை வெட்டுறான்..... 😱
 
Top