எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

STN அத்தியாயம் 9

அம்மாவும் பொண்ணும் இதையும் மனசில வச்சுட்டு தான் மது மேல வன்மமா இருக்காங்களா 🤨🤨🤨🤨

அஸ்வந்த் இன்னும் கொஞ்சம் நேரம் அமைதியா இருந்திருந்த சிந்துவை உன் தலையில கட்டியிருப்பாங்க ஆனந்தி 🤣🤣🤣🤣🤣

ஆனந்தியும் சிந்துவும் ரொம்ப தான் பன்றாங்க.
நிறைய எழுத்து பிழை iru சரி பண்ணுங்க
 
அம்மாவும் பொண்ணும் இதையும் மனசில வச்சுட்டு தான் மது மேல வன்மமா இருக்காங்களா 🤨🤨🤨🤨

அஸ்வந்த் இன்னும் கொஞ்சம் நேரம் அமைதியா இருந்திருந்த சிந்துவை உன் தலையில கட்டியிருப்பாங்க ஆனந்தி 🤣🤣🤣🤣🤣
அதான கட்டினாலும் கட்டிருக்கும் ஆனந்தி. லேசுப்பட்ட ஆளு அது.

Thank you so much sis
 
ஆனந்தியும் சிந்துவும் ரொம்ப தான் பன்றாங்க.
நிறைய எழுத்து பிழை iru சரி பண்ணுங்க
ஆமா ஆடட்டும் ஆடட்டும் ஒரு நாள் அடங்கி தான ஆகனும்..

சரி பார்க்குறேன் சிஸ். அவசரமா போஸ்ட் போட்டுட்டேன். சரி பண்றேன்.

Thank you sis
 
அம்மாவும் பொண்ணும் சரியாக சகுனி வேலை பார்க்கறாங்க
ஆமா அவங்க இரண்டு பேரும் அப்படித்தான்

Thank you so much sis
 
Ava nijamave ashu va love panniruntha kooda pavam nu ninaikalam. Avan akila kooda suthuratha parthu poramaila avan Tha venum nu solra. Enna jenmam ithula.
 
Ava nijamave ashu va love panniruntha kooda pavam nu ninaikalam. Avan akila kooda suthuratha parthu poramaila avan Tha venum nu solra. Enna jenmam ithula.
பொறாமை.. அவ எப்படி அவனோட சுத்தலாம்னு.. லவ்வும் இல்ல ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல.. ஆனந்திக்கு ஈகை குடும்பத்தை பிடிக்காது சோ அந்த வீட்டு பிள்ளை கூட அவன் போறதானு பொறாமை.. தூண்டி விடுறது எல்லாம் அந்த சிந்து தான்😡😡
 
Top