Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 10
Last edited:
Oru hero endrum paarkkamal loosuஇந்த லூசு சித்தார்த் அவங்க அம்மா ஆடின ஆட்டம் தெரியாமல் இவன் என்னத்த பண்ணி வைக்கப் போறான்??
அதே தான் சிஸ். அவன் அம்மா ஆடிருக்கும்னு அவனுக்கே தெரியும் ஆனாலும் அவனிடம் மறைத்து இப்படி செய்தது தான் அவனின் கோபமே!சித்தார்த் உங்க அம்மா சம்மதம் வாங்கி நீ கல்யாணம் செய்யனும்னா அறுபதாம் கல்யாணம் தான் நடக்கும் நீ டிரெயினிங் போனதுக்கு அப்பறம் உங்க அம்மா இங்க என்ன ஆட்டம் ஆடுச்சோ
Thank you sisAdei enna nadanthathu nu ketu Unga amma thangai ah thatti vai. Atha vittutu already nonthu poi iruka manushangala throgam pannitanga nu vatidatha sid
Thank you so much sisசித் அத்தனை பேர்கிட்டயும் காதலை சொல்லி சம்மதம் வாங்கிட்டு தான் போயிருக்கான்... தினமும் அவன்கிட்ட பேசிகிட்டு இந்த பக்கம் அவனுக்குத் தெரியாம கல்யாண ஏற்பாடும் பன்றாங்க... எவ்வளவு பெரிய துரோகம்
அப்போ பின்விளைவுகளை அனுபவிக்கத் தான் வேணும்
ஆனந்தியை இப்போ தான் இவங்க எல்லாருக்கும் தெரியுமா..... அந்த சூனியக்காரி பேச்சுக்காக சித்க்கு துரோகம் பன்றாங்க.....
பிள்ளை மாதிரி வளர்த்தேன்னு சொல்லிட்டு இப்போ பொண்ணு வாழ்க்கையை மட்டும் பார்க்குறாரு அன்பு![]()