எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

STN அத்தியாயம் 14

இவ்ளோ காதலை வச்சிக்கிட்டு உண்மை என்னனு தெரியாம ஏன்டா நீ கோவத்துல அவளை காயப்படுத்திட்டு இருக்க??
 
இவ்ளோ காதலை வச்சிக்கிட்டு உண்மை என்னனு தெரியாம ஏன்டா நீ கோவத்துல அவளை காயப்படுத்திட்டு இருக்க??
அதே தான் அவ மேல அளவுக்கு மேல காதல் இருந்ததால தான் அவள விட்டுக்கொடுக்க முடியல அவனால. அதுனால வந்த கோபம் தான் இப்போ எல்லாரையும் படுத்துறான்…

Thank you so much sis🥰🥰
 
உண்மையில் என்ன நடந்ததுன்னு தெரியாம தேவையில்லாம கோபப்படறான் சித்து
 
உண்மையில் என்ன நடந்ததுன்னு தெரியாம தேவையில்லாம கோபப்படறான் சித்து
ஆமா. என்ன நடந்ததுனு அவனுக்கு தெரியாது.. ஆனா அவனுக்கு ஏதோ பெருசா நடந்திருக்கும்னு தெரியும். எல்லாருமா சேர்ந்து அத மறைக்கிறது தான் அவனுடைய கோபமே.. விஷயம் வெளிவந்தா புரியும்..

Thank you so much🥰🥰🥰
 
சித்தார்த் விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில தவிக்கிறான் 😣😣😣😣😣
 
சித்தார்த் விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில தவிக்கிறான் 😣😣😣😣😣
அதே தான். நூலளவு கேப்.. பாசம் வச்சவங்கள வெறுக்கவும் முடியல.. தனக்கு துரோகம் பண்ணினவங்கள மன்னிக்கவும் முடியல🤧

Thank you so much sis🥰🥰🥰
 
Top