வேற வழி இல்லையே டிரைனிங் முடியனுமே!அவளை இப்படி ஒரு சூழ்நிலையில் உன் குடும்பத்துகிட்ட விட்டுட்டு ட்ரைனிங் போறேன்னு சொல்றியே நீ திரும்ப வரும்போது அவள உங்க அம்மாவும் உன் தங்கச்சியும் என்ன பாடுப்படுத்தி இருப்பாங்கனு கொஞ்சமாவது யோசித்து பார்த்தியா??
Ama paavamIvan training pona ananthi and Sindhu ennala ivala paduthumga