எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - [email protected]

கவிதைப் பெட்டகம் 1

Fa.Shafana

Moderator
தனிமையின்
கொடுமை
என்னை
நட்டாற்றில்
மூழ்கிவிடச்
செய்த
ஒவ்வொரு முறையும்
பிடிமானக் கல்லாக
வந்து
என்னைக்
கரைசேர்த்து விடுகின்றன
உன் நினைவுகள்..
 
கவிதையில் கதை உரைப்பவளே
கதை உரைக்கும்
கவிதையாய் நாம் மாறி
கதைப்போமா...... 💐💐💐💐
கவிதைகள் அனைத்தும் அருமை 🤩
 

Fa.Shafana

Moderator
கவிதையில் கதை உரைப்பவளே
கதை உரைக்கும்
கவிதையாய் நாம் மாறி
கதைப்போமா...... 💐💐💐💐
கவிதைகள் அனைத்தும் அருமை 🤩
கதைப்போம் கதைப்போம்.. நன்றி டியர்
 

Habi

Moderator
முகம் தெரியும் முன்பே
உன் அகம் கண்டேன் உன் எழுத்துருவில்..
உணர்வான உன் எழுத்துக்களோடு உணர்வுப்பூர்வமான உன் அன்பையும் ரசிக்கும் உன் உடன்பிறவா உறவாய் நானும் இன்று புதிதாய் இங்கு 😍
❤❤❤

உம்மைப் போலவே உம் கவிதைகளும் பேரழகு தான் 😍
 
Top