Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 24
Last edited:
Trainee police தான அதான் கொஞ்சம் மக்கர் பண்ணுதுமது நீ எல்லாம் அவனுக்காக மறைக்கற ஆனா எப்போ உன்னை புரிஞ்சுக்க போறானோ.
வீட்டுக்கு போனப்போ அவன் அம்மா அவனிடம் பேசியது வைச்சே தெரியலையா அங்க நீ எப்படி இருப்பேன்னு அது புரியாம உன்கிட்ட வந்து நல்லா இருக்கியான்னு கேள்வி கேட்டுட்டு இருக்கான் இவன் எல்லாம் என்ன போலீசோ![]()
அங்க தான் கோட்டை விடுறான்.Sid love la nalla Tha pannura Ana Unga amma un kitaye epdi pesina Appo Madhu va ennalam pesirupa. Atha therinjuka yen ne ethum panna matenra.
Thank you sisNice