Lufa Novels
Moderator
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 29
Last edited:
Thank you so muchNice
Irukku aana vera mathiriInnum vera reason kooda irukumo. Anandhi ithuku melayum pesucha
ஆமா காரணம் இருக்கு அது நூதனமா இருக்கு.. லைக் வாழப்ழத்துல ஊசி ஏத்துற மாதிரிஇதுவே அதிகம் இதுல இன்னும் வேற காரணம் இருக்கா
ஆனந்தி![]()
ரொம்பஓவரா போகுதுல இந்த ஆனந்தி![]()
ஆமா.. அசிங்கமா பேசினா என்ன நடக்கும்னு தெரிஞ்சு தான் பண்ணுது.. ஆனா அந்தம்மாவுக்கு பயப்பட்டு இல்ல என்ன நடந்ததுனு இன்னைக்கு எபில போடுறேன்.. இப்போ போட்டுவேன்..ரொம்பஅசிங்கமா பேசினா மான ரோஷத்துக்கு பயந்து விலகிப் போயிடுவாங்கன்னு தெரிஞ்சு வச்சுருக்கு ஆனந்தி
இவங்களைப் பத்தி நல்லா தெரிஞ்சும் யாரும் அடக்காம விலகிப் போய் தப்பு பன்றாங்க..... அதான் எல்லாரையும் வரைமுறை இல்லாம அசிங்கமா பேசி காரியம் சாதிச்சுக்கிறாங்க ஆனந்தி![]()
ஓவரா போகுதுலஆனந்தி![]()