எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

STN அத்தியாயம் 32

உன்னை காதலித்த பாவத்துக்கு அவள் எவ்வளவு அனுபவித்து இருக்கா 🙄🙄
மதுரையும் அவங்க குடும்பத்தையும் அவ்வளவு பேசிய பிறகுதான் சித்தார்த் அப்பாவி அம்மாவையும் கட்டி பிடிச்சது பார்த்துட்டு மது இப்படி ஒரு முடிவை எடுத்துட்டாளா?? இல்ல மறுபடியும் அப்பாக்கு ஹார்ட் அட்டாக் வந்து பக்கத்து வீட்ல படுத்து இருந்ததை பார்த்துட்டு இப்படி ஒரு முடிவா???
 
அடுத்த எபில வரும் சிஸ்..
 
சித்தார்த் எவ்வளவு ஏக்கம் எதிர்பார்ப்பு பெத்தவங்ககிட்ட அப்போ எல்லாம் கண்டுக்காம இருந்துட்டு இப்போ உருகுறாங்க 😤😤😤😤😤

சித்தார்த் பேசுனதை கேட்டு அவங்க அப்பா அம்மா கூட இருக்கட்டும்ன்னு தான் இந்த முடிவை எடுத்துருப்பாளோ 🤔🤔🤔
 
அடுத்த எபில வரும் சிஸ்
 
Top