எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கவி சௌமி - மீண்டும் வேண்டும் உந்தன் உறவு கருத்து திரி

admin

Administrator
Staff member
கதைக்கான கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்
நன்றி...
 
Vinolia

New member
Superb starting sis.
Kathir ippa banu kuda illai but selavuku kasu poduran aanalum banuku antha kasa selavupanna virupam illai.
Appadi enna than nadanthu irukku
 
Kavisowmi

Well-known member
Superb starting sis.
Kathir ippa banu kuda illai but selavuku kasu poduran aanalum banuku antha kasa selavupanna virupam illai.
Appadi enna than nadanthu irukku
இவன் கிட்ட கொஞ்சம் பிரச்சினை இருக்கு...வாழ்க்கையை புரிஞ்சிக்க தெரியாதவன்...அது தான் பிரச்சனையே நன்றி சிஸ்டர்..
 
Kavisowmi

Well-known member
Nice going sis..Appo ponavan thirumba varave illa pola..Banu avan panatha edukkathathu sari than..waiting for next ud sis..????
நன்றி சிஸ்டர்... சனிக்கிழமை அடுத்த எபி தர்றேன்...
 
Kavisowmi

Well-known member
Super ma... Kadhir en ivlo over react panra???
அவன் ஒரு லூசு... தன்னுடைய முடிவு தான் பெரியது அப்படின்னு பிடிவாதம் பிடிக்கறவன்.. நன்றி சகோ.
 
Mathykarthy

Well-known member
Kathir ku en evlo ego.Banu avan pecha kekalanu ivlo kovapaduravan, ava side a yosikkave mattenguran.Idukku kalyanam pannamale irunthurukkalam..???
 
Kavisowmi

Well-known member
Kathir ku en evlo ego.Banu avan pecha kekalanu ivlo kovapaduravan, ava side a yosikkave mattenguran.Idukku kalyanam pannamale irunthurukkalam..???
ஆமாம் அந்த பொண்ண மென்டல் டார்ச்சர் பண்ணான்.நன்றி சிஸ்டர்..
 
Top