எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அன்பே நீ இன்றி!!

download (2).jpeg
தென்றலில் தீண்டலில்
அடை மழையின் குளிர்ச்சியில்
மலரின் சுகந்தத்தில்
உணர்கின்றேன் அன்பே
நான் உனையே!!

நேசிக்க நீ இன்றி
சுவாசிக்க தவிக்கிறேன்
மீட்டிப்பார்க்கும் உன் நினைவுகளுடன்
என்றும் உனை தொடர்கிறேன்!!!!
 
Top