எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதலின் ஆழவேர்!

IMG_20211016_194014.jpg

உன்னைத் தாண்டி என்னால்
எதையும் யோசிக்க முடியாத
பொழுதினில் தான்!

எனைத்தோண்டி நீ
வேர் விட்டிருப்பது
புரிகிறது இன்றெனக்கு!!!
 
Top