எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மோகன விழிகள் (ஹைக்கூ)

எரிமலையும் தணிந்தே
பனிமலையெனக் குளிருதடி
நின்
மோகனவிழிகள் தீண்டியதும்....!
 
Last edited:
Top