Rishaba Bharathi
New member
இந்த கதை முழுவதுமாக நகைச்சுவை, காதல் மற்றும் சஸ்பன்ஸ் ஆகிய மூன்றும் கலந்த கதை. இந்த கதையில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் வாசகர்களாகிய உங்களுடைய மனதை கவர்ந்து இழுக்கும் படி கலகலப்பாக செல்லும் ஓர் கதை தான் வெட்கம் தடுப்பதை பார்!
நாயகன்- அதிரன்
நாயகி- ஜோஷிதா
நாயகன்- அதிரன்
நாயகி- ஜோஷிதா