எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அலர் தழலில் முகிழ்த்த இதமவ(ன்)ள் - கருத்து திரி

உங்களின் கருத்துக்களை இத்திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
Advi

Well-known member
ஃபோன் பேசிட்டே போய் இப்படி ஆகிடுச்சே🥺🥺🥺🥺

அவளோ லவ் வா மாமன் மேல🤩🤩🤩🤩, இவனுக்கும் அதை விட அதிகமாக இருக்கே🥰🥰🥰🥰🥰🥰, இவங்க pair நல்ல இருக்கு🤩🤩

அம்மு யார் பேரை டா சொன்ன, இவன் இவளோ உக்கரமா இருக்கான்,🙄🙄🙄🙄

சூப்பரா இருக்கு, வெயிட்டிங் ஃபார் எபிசோட்🥰🥰🥰🥰🥰
 
S. Sivagnanalakshmi

Well-known member
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். மூன்று ஜோடியா தெரியவில்லை . டீ இத்தனை முரண்கள். யாரு கண்டுபிடிச்சு பரிசு வாங்குவது.
 
மிக்க நன்றி நட்பே..😊😊
 
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். மூன்று ஜோடியா தெரியவில்லை . டீ இத்தனை முரண்கள். யாரு கண்டுபிடிச்சு பரிசு வாங்குவது.
மிக்க நன்றி சிஸ்.. ஹா..ஹா.. 😃😃அதை தான் கதையின் முன்னோட்டத்தின் ஆரம்பத்திலே கூறியுள்ளேனே இது ஒரு முரணான காதல் - யுத்த கதை என்று. மற்றதை கதையில் பார்க்கலாம்.😃 கண்டுப்பிடித்தால் பரிசு நிச்சயம். முயற்சி செய்யுங்கள். உங்கள் அன்புக்கு என் நன்றிகள்.😊😊
 
டீசர் அன்பு கோபம் ரௌத்திரம் பகை ஊடல் என்று கலந்து கலவை செம. கதை எப்போது வரும்.
மிக்க நன்றி சிஸ்.. கதை April 14 2023 -இல் இருந்து வரும் சிஸ்..☺️☺️
 
அன்பான குடும்பம். ஆரம்பமே யாருக்கு விபத்து ஆச்சுடா
நன்றி சிஸ்.. அது பத்தி கொஞ்சம் கொஞ்சமா தான் தெரிய வரும் சிஸ்.. அடுத்தடுத்துல பார்க்கலாம்..😊😊
 
Advi

Well-known member
Aww super super, இப்ப ஆரியா உண்மையா தாத்தாவே தானா 🤭🤭🤭🤭🤭🤭

வெற்றி வேந்தன் தருண், அஜய் ஆரியா ஓட மச்சான் தானே🤔🤔🤔🤔🤔🤔

ஆதி கணவன் பேரும் வேந்தன் தானா??????

ஆதி & வேந்தன் ஃபேமிலி கியூட்🤩🤩🤩🤩🤩

அவங்க குடும்பம் எல்லாமே தான்🥰🥰🥰🥰🥰

இந்த வில்லன் பேரும் வேந்தனா 😳😳😳😳😳😳

ஆதி கணவன் வேந்தனுக்கும் இவனுக்கும் ஏதும் சம்மந்தம் இருக்குமா🤔🤔🤔🤔🤔🤔

ஓகே sis, ஃபேமிலி ட்ரீ பொறுமையாவே தாங்க.....

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis......
 
Thank you so much for your valuable comments sis..😊😊😊
ஹாஹா.. ஆமாம் ஆர்யா தாத்தாவே தான்.

வெற்றி வேந்தன் அந்த வீட்டு மாப்பிளைன்னா அப்போ அவங்களுக்கு அவர் மச்சான் தானே..

அவர்கள் யாவரும் சந்தோஷத்தின் சாரல்கள்..🥰🥰

இரண்டும் ஒரே ஆளா கூட இருக்கலாம்..😁😁😁

வியாழன் குடும்ப மரத்துடனும் பதிவுடனும் தரேன்..😊😊😊
 
அச்சோ, ஒரே ஆளா 😳😳😳😳....
 
Very nice. Appa evlo characters daw. Peru la maranthudum pola iruke. Ne epdi da confuse agama kathai ah eluthuva. Kandipa family tree podu baby. Next ud eppo.
Thanks baby.. அது எல்லாம் எழுதிடலாம் பேபி.. இன்னிக்கு இரண்டு அத்தியாயங்கள் போட்டு இருக்கேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க.. Family Tree கொடுத்துட்டேன் சிஸ் பாருங்க.. weekly twice episodes வரும்.. Monday and Thursday.. Next Episode இனி வந்து Thursday.😊😊😊 Thanks for your valuable comments.. 😊😊😊😊😊
 
Shamugasree

Well-known member
Intha story ku part 1 iruka. Iruntha nalla irukum pola. Ithula main lead entha pair. Adei family tree la avan avan profession ah serthu poturukalam la. Happy family ah iruku. Puyala varaporathu yaru.
 
Intha story ku part 1 iruka. Iruntha nalla irukum pola. Ithula main lead entha pair. Adei family tree la avan avan profession ah serthu poturukalam la. Happy family ah iruku. Puyala varaporathu yaru.
Thank you so much for your valuable comments sis..🥰🥰🥰 இது ஒரு கதை மட்டுமே பாகம் எல்லாம் கிடையாது.. ஆஆஆ அப்படி வச்சுருந்தா இழுக்குற மாதிரி வந்துரும் சிஸ்.. Family Tree ல profession எல்லாம் சொன்னா அது family Tree மாதிரி இருக்காதுப்பா.. அதான் போடலை.. பதிவுகளில் வேணும்ன்னா நான் reference கொடுக்க பாக்குறேன்.. Main lead யாருன்னு அடுத்தடுத்த எபில தெரிய வரும்.. தெரியலையே யாரா வேணாலும் இருக்கலாம்.. Thank you so much..😊😊😊😊
 
Top