எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எந்தன் ?உயிர்நாடி ( பாகம்02)

*Writer achchu...*
*ˢᶜʳᵗ ᵠᵘᵉᵉⁿ ᵒᶠ ˢᵗʳʸ ʷᵒʳˡᵈ*


*•°எந்தன்?உயிர்நாடி°•*


```❤‍?Chapter0️⃣2️⃣```
[ஆத்மாவின் குரல்]


அரோஹி" என்ன சேர் நக்கலா?
என திரும்பி நம்ம அர்னேஷ்
இனை பார்த்தவன்...!!! ஆஹா
பாக்க பெரிய ஆளு மாதரி
இருக்கே...!!! என்னோட வாய்
எங்க போனாலும் இது தான்
என்னோட மானத்தை வாங்
குது....கடவுளே....!!!"

அர்னேஷ்" என்ன மேடம்???
என்னமோ கேட்டீங்க..என
கார் கண்ணாடியை இறக்கி
யவன்....!!! இவளை பாத்து
நக்கலாக கேட்டான்"

அரோஹி" ஓஹ்...உங்க கண்ணு
தான் பிரச்சனை அப்டின்னு நினை
த்தேன்...இப்பதான் புரியுது காதும்
பிரச்சனை போல...!!!"

நிதின்" அக்கா...!!!! உன் வாயை
கொஞ்சம் பேசாம வச்சிட்டு வாடி
இப்டி ரோட்டுலயும் சும்மா வம்பு
இழுத்துட்டு இருக்க....!!!

அரோஹி" டேய்...நான் ஒன்னும்
செய்யல்லடா...இங்க பாரு இவன்
தான்....வெள்ளை குரங்கு...!!!
சும்மா சண்டைபிடிக்குது...!!! என
அவனை திரும்பி முறைத்தாள்,

அர்னேஷ்" வாட்.....white monkey?
எங்க????

அரோஹி" உன் கார் கண்ணாடிய
பாரு...!!! விளங்கும்..!!!

அர்னேஷ்" என்ன இந்த லூசு?
கண்ணாடியை பார்க்க...அதில்
அவனின் உருவம் தான் விளங்
கியது...!!!!! வாட்....

அரோஹி" டேய்....தம்பி நான்
சொன்னது உன்னதான்டா...!!!!
வைட் மன்கி...!!!!! பக்கி வண்டிய
எடுடா....சீ எந்த லூசு என்னை
பொண்ணு பாக்க வருதோ????

ஆனால், இது தான் அவன்
கடைசியா பாக்கபோற பொ
ண்ணா இருக்கும்...இந்த
அரோஹி...!!! அவனுக்கு செ
யற வேலைல வாழ்க்கைல இனி
திருமணமே வேணாம் அப்டின்னு
ஒற்றைகால்ல நிற்பான்...!!!

நிதின்" ஏன்டி....காலை உடைக்க
ப்ளேன் பன்றயா???

அரோஹி" இல்லை மண்டைய
உடைக்க போறேன்....டேய்..இந்த
கடை தான் நிறுத்து....!!!!!.

முதலாளி" வாங்க...!!! வாங்க..
என சிரித்தவாறு வரவேற்க.....

அரோஹி" வந்துட்டு தான் இருக்
கோம்....!!! இப்டி படி வச்சா எப்டி
ஏற....!!! இப்பதே மூச்சு வாங்குது

நிதின்" ஏன்டி...!!! உன்னோட வாய்
வலிக்காதா?????

அரோஹி"???

அர்னேஷ் காரை நிறுத்தியவன்,
இந்த கடைக்கு போய் வரலாம்
என இவனும் இங்கே படியில்
ஏறி....வந்தான்,

முதளாலி" வாங்க சேர்....!!!!!

அரோஹி" யாருடா சேர்????
மரியாதை பலமா இருக்கு...

நிதின்" வாய மூடிட்டு வாடி
என உள்ளே கூட்டி போனான்,

அரோஹி" இப்டி இழுத்துட்டு
போற...மெதுவா போடா.....!!!!!
கால் வலிக்குது....என அந்த
கடையில் விற்க வைக்க இரு
ந்த சோபாவில் அமர்ந்தாள்?

நிதின்" அக்கா.....!!! எழும்பு....

அரோஹி" இரிடா....அந்த
முதளாலிக்கு வச்சிக்றேன்...
வரட்டும்....

முதளாலி" என்ன மேடம், சோபா
வாங்க பாக்குறிங்களா? வாவ்....
உங்களுக்கு டிஸ்கௌன்ட் போட்டு
தரலாம்.....

அரோஹி" ஓஹ்...!!! டேய் தம்பி
இந்த சோபா நல்லமா??

நிதின்" பேசாம வாடி...!!!! என
புலம்பினான்....!!!

அர்னேஷ்" முடியல சாமி....!!!!
என தனக்கு வேட்டி சிலக் பன்
னிட்டு இருந்தான்,

அரோஹி" கொஞ்சம் தண்ணி
தரலமா????

முதலாளி" டேய்....மேடம்க்கு
ஜூஸ் கொண்டு வாடா.....!!!!!

அர்னேஷ்" யாருடா? அந்த
மேடம்....!!!!!

●●●●●●●●●●●●●●

*@திருச்சி*

மச்சி இந்த நேரம்....!!! சூரியன்
உச்சிக்கு வந்து எல்லா இடமும்
வெளிச்சமா இருக்கு..ஆனால்
ஏன்டா அந்த பங்களா மட்டும்
இருட்டா இருக்கு? என கேட்டான்
*ராகுல்*

போய் பாத்துட்டு வரலமா டா?
நான் *குமாருடா...!!!* நெருப்பு
குமாரு....!!!!

டேய்...!!! பக்கிகளா வாடா நல்ல
காற்று அடிக்குது...!!! பட்டத்தை
விடு...என மாடியில் இருந்து
கத்தினான்,*கோகுல்*

ஏழு கழுதை வயசு அதுலயும்
இதுகளுக்கு பட்டம்....தூதூ
என கத்தினார்...பக்கத்து மாடி
*பாட்டி*...!!!

ராகுல்" நாங்க எப்பவும் விஐபி
பாட்டி...??

கோகுல்" டேய்....நல்லா உச்சிக்கு
விடுவோம் டா....என அவனோ
தனது பட்டத்தை விட்டவன்.......
நூலை பிடித்துகொண்டு இருந்
தான்,

குமாரு" டேய்....!!! தூரத்து இல்
இருக்குற பங்களா மாடில போ
ய் விடுவோமா???

ராகுல்" உனக்கு இப்ப அங்க
போகனும்? அப்டியா? எருமை
பாக்கவே பயமா இருக்கு....!!!!

கோகுல்" டேய்....இவன் பயம்டா
டேய்....பேய்....ஆத்மா அப்டி எது
வும் இல்லடா...எல்லாம் கற்பனை

குமாரு" அது தானே....!!!! இல்லாட்டி
செத்தவங்க எல்லாம் ஆவியா வந்
தா....??ரோட்டல , வீட்டுல,
கடையில....எல்லா இடத்துலயும்
நம்மகூட ஜாலியா.....இருப்பாங்
கடா...!!!

ராகுல்" பேய்....ஆத்மா இருக்குடா
நாம எப்டி கண்ணுக்கு தெரியாத
விடயங்களை நம்புறோமோ......
அதை மாதரி இதையும் நம்பனும்,

கோகுல்" டேய்....காற்று பலமா
வீசுதுடா....பட்டம்....!!!! டேய்........
என கத்த.....!!!!!

குமாரு" அய்யோ.....!!!!! பட்டம்
எங்கடா? சின்ன பசங்கள விட
மோசமா இருக்கோம்....எங்கடா?

ராகுல்" டேய்.....!!!! அங்க பாருடா
பட்டம் பறக்குதுடா.....

கோகுல்" நூல் என் கைலடா...!!!!

குமாரு" என்னடா நடக்குது????
எப்டிடா பறக்குது????

ராகுல்" யாரோ பட்டத்தை விட்றா
ங்கடா?.!!!! அங்க பாரு...!!! அந்த
பங்களா மாடில பக்கம் டா...!!!

கோகுல்" டேய்?!!! பயமா இருக்கு
டா....!!! என்னடா நடக்குது????

குமார்" மச்சி...!!! ஒன்னுக்கு வரு
துடா....!!! வாடா போலாம்,

ராகுல்" எருமை....!!! இவளோ
சீரியஸா இருக்குற நேரம்....
உனக்கு தேவையா???

குமார்" டேய்....சீரியஸ்டா.....
வா போலாம்...

கோகுல்" டேய்?பட்டம் வருது
இங்க தான் டா..?

ராகுல்" டேய்....ஓடுடா...நம்மல
தேடி தான்டா வருது...குமாரு
வாடா....?

குமார்" டேய்...நான் கீழடா வா
என கத்தியவனோ.....வா மச்சி
என ஓட....?

கோகுல்" வாடா...என இருவ
ரும்....கீழ்நோக்கி ஓடினர்...!!!!


*?️ஆத்மாவின் குரல்?️*


*தொடரும்....?*
[ஆத்மாவின் குரல்]எப்டி இருக்கு? கொமண்ட் பன்ன
எல்லார்க்கும் ரொம்ப நன்றி....!!!!!
உங்க கொமண்ட் எல்லாம் ரீட்
பன்னும் போது ரொம்ப ஹேப்பி
இது மாதரியே கொமண்ட் பன்னு
ங்க சகோஸ்....!!!!! ?????

*திங்கள் - வெள்ளி* இந்த கதை
உங்களுக்காக வரும்? எப்டியும்
நைட் தான் வரும், ரெடி ஆக இரி
ங்க...கொமண்ட் பன்ன...???@????? ????????
????? ???????
2021-10-06


*எந்தன்?உயிர்நாடி*
 
Top