எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எந்தன் ? உயிர்நாடி (பாகம்03)

*Writer achchu...*
*ˢᶜʳᵗ ᵠᵘᵉᵉⁿ ᵒᶠ ˢᵗʳʸ ʷᵒʳˡᵈ*


*•°எந்தன்?உயிர்நாடி°•*


```❤‍?Chapter0️⃣3️⃣```
[ஆத்மாவின் குரல்]


"டேய்.....பட்டம் வருதுடா" ஓடு
டேய்....என மூன்று பேரும் அ
ந்த மாடியை விட்டு கீழே ஓட...
அந்த பட்டமும் இவங்களை
துரத்தியவாறு பின்னாலே
வந்து கொண்டு இரூந்தது..!!!

●●●●●●●●●●

*இவங்க கரக்டர்ஸ் இனை பற்றி*
*சொல்லனும் அப்டின்னா*,

குமாரு?இவன் வாய் மட்டும்
தான், ஆனால் ரொம்ப பயம்

கோகுல்?இவனும் அப்பாவி
ஏதாவது புதிசா யோசிச்சு எல்
லாவற்றையும் சொதப்புவான்

ராகுல்?இவன் கொஞ்சம் பு
த்தி உள்ளவன்?ஆனால்
ரொம்ப பயம்

●●●●●●●●●●●

குமார்" டேய்....கதவை தட்டாதடா
நிம்மதியா போய்ட்டுவரங்காட்டி
யும் என" உள்ளே இருந்து கத்தி
னான்?

ராகுல்" எருமை....அந்த பட்டம்
நம்மல தேடி தான்டா வருது...!!!
அய்யோ வாடா லூசு....!!!

கோகுல்" டேய்....பேசுடா...!!!!!
குமார்....என கதவை தட்டினான்

குமார்" டேய்....!!!! பட்டம் இங்கடா
என் பக்கத்துல இருக்குடா...!!!!

ராகுல்" என்னாது??????

கோகுல்" டேய்....அது ஆவி...
சீக்கிரம் கதவை திறடா....!!!!!
வெளியில வாடா....!!!!! டேய்....

குமார்" டேய்....என் பக்கதுலடா
நான் எப்டி டா அதை கடந்து வர
டேய்....பயமா இருக்குடா....!!!!

ராகுல்" குமாரு....உன் கழுத்துல
இருக்குற மாலைய நீட்டு...!!!!!!!
அதுல இருக்கு சிலுவைக்கு பய
ப்படும் டா....!!!!

குமார்" டேய்....என்னை விட்டு
போகாதடா...!!!! பயமா இருக்கு
ஓம்....என கழுத்தில் இருந்த
மாலையை நீட்டினான்,

அந்த பட்டமோ.....அதன் மேல்
மாட்டி இருந்த கொடி அசைய
மெதுவாக நிலத்தில் இருந்து
எழும்ப.....!!!!! அது குமாரினது
மேல் வட்டமிட்டு பறக்க....!!!!!!

குமார்" கடவுளே...!!!! ப்ளீஸ் என்னை
விட்டுடு....நான் எந்த தப்பும் செய்யல்
ல....அம்மா....என கத்தியவாறு
கதவை திறந்தவன் டேய்...!!!!
" வாடா....போலாம்....அது வருது"
என இவன் கத்தியவாறு வர...

ராகுல்" டேய்.....குமாரு....உன்னோட
பக்கத்துல வரவே பயமா இருக்குடா

கோகுல்" டேய்....அது பேயா? நீ
அதை கண்டயா????

குமார்" தெரியாதுடா....ஆனால்
அதுல கண்டிப்பா பேய் இருக்குடா
வா...நம்ம father கிட்ட போலாம்
எனக்கு பயத்துல ஒன்னுமே
புரியலடா....!!!!

பாட்டி" எருமை....பப்ளிக் பாத்ரூம்
போனா...கதவை மூடிட்டு வாடா
என உள்ளே போனார்,

ராகுல்" டேய்...உள்ள பேய் இரு
க்குடா....!!!!! பாட்டி....!!!!!

பாட்டி" கதவை திறந்துவிட்டு
வந்தவர்....டேய்....பட்டத்தை
உள்ள போட்டு இருக்குற......
இந்தா என உள்ளே இருந்த
பட்டத்தை இவர்களை நோக்கி
வீசினார்?

குமாரு" அய்யோ.....!!!!! ஓடுடா...
அந்த பட்டம் நம்மல கண்டா
பறக்குதுடா....டேய்....ஓடு.......

●●●●●●●●●●●●


*@சென்னை*

"இதாங்க மேடம் ஜூஸ்" என
நம்ம முதளாலி நீட்ட, அதை
வாங்கி குடித்த நம்ம அரோஹி
"தெனக் யூ" சேர்....!!!! இந்த சோ
பாக்கு பில் இனை போடுங்க...!!
இப்போ நான் சாரி சிலக் பன்ன
னும்...!!!! வா நிதின் என போக,

நிதின்" அக்கா...!!!!! ஏன்டி? இது
சோபா என்னதுக்கு???காசு?????

அரோஹி" வைட் பன்னு டா....!!!
எவனாவது மாட்டுவான்?
அவனோட கணக்குள போட்டு
விடுவோம்...!!!! வா லிப்ட் இற்கு
என இரண்டு பேரும் ஏறினர்,

அரோஹி" ரொம்ப க்ரவ்ட் ஆ
இருக்கு...என யாரோ மீதோ
மோத..."சோரி டியூட்..." என
திரும்பியவள்....!!!! நீயா?????

அர்னேஷ்" சாரி சிஸ்" என தி
ரும்பியவன்.....நீயா?????

நிதின்" யாரு?????? என்றவன்
நீங்களா?????

அரோஹி" ஹேலோ...!!! என்ன
Follow பன்றீங்க போல????

அர்னேஷ்" ஆமா...உன்னை follow
பன்ன...எனக்கு வேற வேலை வெட்டி
இல்லை....போடி...நான் இருக்குற
கோபத்துல....பொண்ணு பாக்க
போகனுமாம்....சீ....யாரு அவள்???

அரோஹி" எவள்????

அர்னேஷ்" என்னோட லவர்.....
உனக்கு என்னதுக்கு டி?????

அரோஹி" உனக்கு லவர் ஆ?
லவ் பன்னவும் தெரியுமா?????

அர்னேஷ்" வாய வச்சிட்டு சும்மா
இரிடி....நொய்...நொய்ன்டு எப்பவும்
உயிரை வாங்குற...கடவுளே....!!!!!

அரோஹி" என்னோட வாய்க்கு
ஏசாத...பிஞ்சு மனசு தாங்காது

அர்னேஷ்" தூ...தூ....சகிக்கல்ல
எனானப்பா இது? லிப்ட் எவளோ
நேரமா போவுது....!!!!!

அரோஹி"?வைட் மன்க்கி.....
மத்தவங்க எல்லாம் இறங்கிட்
டாங்க....இது மூனாவது தடவை
வா நிதின்...இனி வாழ்க்கைல
என் முன்னால வராதடா....!!!!

அர்னேஷ்" அய்யோ...!!!! இவளோட
பேசி...பேசி..தலை வலிக்குது....!!!!
இனி இவளோட முகத்துல முளிக்
கவே கூடாது....கடவுளே....!!!!!

●●●●●●●●●●

*@அரோஹி வீடு*

மாப்பிள்ளை வீட்டாக்கள் வந்
துட்டாங்க.....என வாசு வாயி
லில் இருந்து சொன்னவர்....
"வாங்க சம்மந்தி" என பாலா
இனை வரவேற்றார்....

நித்யா" அக்கா....!!!!! சீக்கிரம்
வாடி...மாம்ஸ் வந்துட்டாருடி
சிரிய கட்டுடி....!!!!

அரோஹி" தலையை துவட்டி
யவாறு வந்தவள்.....இப்போ
எப்டி சாரிய கட்ட? அம்மா...!!!!!
என கத்தினாள்,

யமுனா" அய்யோ....!!!! இவள்
அரோஹி....என.உள்ளே போ
னவள்...அவளுக்கு சாரியை
கட்ட ஹெல்ப் பன்னி விட்டு.....

வாங்க....!!!! வாங்க...!!!! என
உள்ளே வந்தவர்களை வரவே
ற்றாள்....

அயோக்" அண்ணா....வெக்கப
டாம....கார்ல இருந்து இறங்கி
வாடா....!!!

அர்னேஷ்" எருமை...உன்னை
மாதரி ஒரு தம்பி??? கடவுளே...
டேய்....வேட்டி கட்டி பழக்கம்
இல்லடா...!!!!!

உதய்" டேய்....!!! வாடா....!!!!
அப்பா முறைக்குறாரு....!!!!!

அர்னேஷ்" சரி டா...!!! ஆனால்
இந்த திருமணம் எனக்கு வே
ணாம்....!!! என்ற முடிவோட.....
இறங்கினான் ஆணழகன்......

நிதின்" மாம்ஸ் இனை பாக்க
ரொம்ப ஆசையா இருக்கு....
யாரு நம்ம அக்கா கிட்ட பலி
ஆடா...மாட்ற....அந்த அப்பாவி
என வாயிலில் இருந்து பார்க....

தனது அண்ணா& தம்பியுடன்
வந்த *அர்னேஷ்* இனை கண்
டவன்.....!!!! கடவுளே இவரா???
தலை சுத்துதே....!!!!

வாசு" வாங்க மாப்பிள்ளை.....
என உள்ளே வந்து உட்கார
வைத்தார்....!!!!!

அர்னேஷ் தனது அண்ணி
இனை பார்த்தவன்....கண்ணால்
"அண்ணி...!!! ப்ளீஸ் அண்ணி
வேணாம்...!!!!"

மித்ரா"?? கண்ணால்
சிரித்தவாறு.....என்னால
ஒன்னுமே செய்ய முடியாது
என்பது போல பார்த்தாள்,

அரோஹி" நித்யா.....!!!! திக்
திக்...அப்டின்னு இருக்கு....!!!!
யாரடா நீ?????? எட்டி பாராப்
போமா???

அர்னேஷ்" பொண்ணு வரமாட்வா?
என அயோக் இனது காலை
நோண்டினான்.....

அயோக்"??வைட்...வருவாங்க

நிதின்" எனக்கு வந்த சோதனை
என சமையல் அறை கட்டில் இரு
ந்தவன்....இப்போ என்ன நடக்கும்?
எலியும்& பூனையும்....இப்போ
நேருக்கு நேர்...சந்திச்சா என்ன
நடக்கும்?????

கங்கா" பொண்ணு வரல்லயா???

யமுனா"நித்யா...அக்காவ கூட்டிட்டு
வாடா...கண்ணு....

அர்னேஷ்" மகா ராணி....என
போனில் game விளையாடிட்டு
இருந்தான்....

உதய்" டேய்....பொண்ண பாருடா
என சொன்னான்,

அர்னேஷ்"யாரு என நிமிர....
அவனின் போனும் ரிங் ஆவி
யது....அதில் *கமிஷனர்* என
விழ....எக்ஸ்கியுஸ் மீ என எழு
ம்பினான்.....!!!!

அயோக்" அய்யோ...!! டேய்
அண்ணிய பாருடா.....

அரோஹி" குனிந்து தரையை
பார்த்தவள்....நிமிரவே இல்லை,

அர்னேஷ்" வெளியே போனவன்
"குட் மோர்னிங் சேர்...." ஓகே
சேர்...வரேன் என போன் இனை
கட் பன்னவன்.....உள்ளே வர...

அரோஹி" இந்த சாரி....என
அதை பிடித்துகொண்டே இருக்க,

கங்கா" பொண்ணு எங்களுக்கு
ரொம்ப பிடித்து இருக்கு....!!!!!

பாலா" அர்னேஷ்....உனக்கு ஓகே
யா என கேட்க....

அர்னேஷ்" யாரு பொண்ணு???
என நிமிர....நித்யா மட்டுமே
இருந்தாள்....இந்தா பொண்ணு?
என பாராத்தவன்....ஓகே....!!!!
என்றான், எப்டியாவது தாலி
கட்ட முந்தி நிறுத்தனும்....!!!!!

நித்யா" அய்யோ...!!!! நான்
இல்லை பொண்ணு...என்னோட
அக்கா....மாமா....என? சொல்ல,

அர்னேஷ்" அக்காவா???? என
முளிக்க....

அயோக்"???

அரோஹி" ஸ்...ஸ்....என தனது
அப்பாவை பேசியவள்....நான்
கொஞ்சம் மாப்பிள்ளை கூட
தனியா பேசுனும்...என கண்ணால்
சொன்னாள்....!!!!

வாசு" தம்பி...!!!! வாழ போறது
நீங்க இரண்டு பேரும்....போய்
தனியா பேசுங்க...!!! என மாடியை
காட்டினார்....

அர்னேஷ்" இது வேறயா??? சரி
இந்த பொண்ண மிரட்டுவோம்,

அரோஹி" வாடா.....இரிடா.....
என மாடியில் காத்து கொண்டு
இருந்தாள்....!!!!

அர்னேஷ்" கடவுளே..!!! என மாடி
இனை நோக்கி போனான்...!!!!!


*இனி என்ன நடக்கும்?*
*தொடரும்......!!!!!!*
*ஆத்மாவின் குரல்*கொமண்ட் பன்ன எல்லார்க்கும்
ரொம்ப தெனக்யூ?????
நாளைக்கு எபில பெரிய சப்ரை
ஸ் ஒன்னு இருக்கு.....இது பேய்
கதை தான்...போக போக...வரும்
வைட்?????????

????? ????????
????? ???????
2021-10-07

*எந்தன் ?உயிர்நாடி*
 
Top