uma Karthik
Moderator
" ஒரு மாதம்.. டிரெய்னிங் முடிஞ்சிருச்சாம் . இனிமே நீ தான் எல்லாமே பன்னனும்.என் ஹெல்ப் இல்லாம தனியா செய்யனுமாம். உங்க முதலாளியோட உத்தரவு." சிரிப்பை கட்டுப்படுத்தி சொல்லி முடித்தாள் பவி. நான் அப்பவே சொன்னேன் கேட்டியாடி என்பதை போல் நக்கல் பார்வை வேறு.
" லவ்வர்னு டேக் மாட்டி.. என்ன வீட்டு வேலைகாரியா.. யூஸ் பன்னுறான் உன் மாமன், நான் சிரிப்பா சிரிக்குறது பார்த்து ஜாலியா இருக்கல்ல, எவ்ளோ கொடுமை படுத்துறான்.தெரியுமா? காலையில 5:00 மணிக்கு ஆந்தை மாதிரி வந்து எழுப்பி.. கோலம் போடு கலர் அடினு சாவடிக்குறான் டி. கிறுக்கு புடிச்சவன். டீ யில ஆரம்பிச்சு டின்னர் வரை முடிச்சு, தூங்கலாம் னு போறப்ப, பிரதி..தி..தி.. னு கூப்டு தருவான் பாரு.. வேலை..ஆ..ஆ! அப்டி கத்தனும் போல இருக்கும். ஆபிஸ் வேலையும் என் தலைல கட்டுறான் தெரியுமா ? டைய்ப் பன்னி கை எல்லாம் வலிக்குதுடி.. இதுல தாலாட்டு பாடி தூங்க வைச்சுட்டு போக சொல்லுவான். என்னை பிடிக்கலை டி பவி.. உன் மாமாவுக்கு, விரட்டுறதுக்கு இப்டி டார்ச்சர் பன்னுறாங்க .. வேலை சொல்லுறதோட சரி.. என்கிட்ட பேசுறதே இல்லை தெரியுமா ?? கண்களில் உவர் நீர் பெருக அக்மார்க் மனைவி போல புலம்பி தள்ளினால்.. பிரதி என்று குரல் வர.."ஐயோ.. கூப்டுட்டான்.. ஹான்.. வர்றேன். இருங்க.." சேவகியோ.. எஜமானர் அழைக்க ஓடினாள்..
பிரதி..வீட்டிற்க்கு வந்த பிறகு.. பவி என்ற அழைப்பு கூட குறைந்து போனது.. அவள் பெயரை நூறு முறை அழைக்கும் போது. ஒரு முறை என் பெயர் சொல்ல மாட்டானா? என்று ஏங்கி மருகினாள் பவித்ரா. எவ்வளவு அடக்கி ஒதுங்க நினைத்தாலும் அவன் மீது உள்ளத்தில் வேர் பிடித்து வளர்ந்த காதல்.. உயிர்வரை பற்றி...வலி நிரப்பி வதைப்பதை தடுக்க முடியாமல் தவித்தாள். பொறாமை அல்ல பிடித்த ஒன்றை இழந்த வேதனை.!! முன்னாள் காதலிக்கு.
'புதிதாய் இங்கு வந்தவளுக்கு தெரியாது.!! ஆனால் அவனோடு சேர்ந்து வளர்ந்தவளுக்கு, அவன் ஒவ்வொரு செய்கையின் அர்த்தம் தெரியுமே!! அவன் மாமனுக்கு எதையும் யாரிடமும் தனக்கு வேண்டும். என்று கேட்டு உரிமையோடு வம்பிழுத்து இதுவரை வாங்கியதில்லை. அம்மாவிடம் கூட இது வேணும் அத்தை என்று உரிமையாக கேட்ட தயங்குவான்.. கொடுக்க மட்டுமே தெரிந்தவன். கர்ணன் போல!! ஆனால் பிரதியிடம் கட்டிய மனைவி போல் தீண்டல்கள் மட்டும் இல்லாமல் எல்லா உரிமையும் எடுக்கிறான். ஏன் என்னிடம் இப்படி உரிமை எடுக்கவில்லை?? யோசித்து.. யோசித்து.. மண்டை சூடானது.. பவித்ரா மனம் நிம்மதி இழந்து வலியில் உழன்றது.
" என்ன ஏன் கூப்பிடிங்க??" கடுகாய் வெடித்தால் பிரதி. வேகமாய் மெத்தை மீது அமர்ந்து காலை அவன் மீது போட்டால்.. " கால் வலிக்குது" வலியில் சிணுங்கியபடி முகத்தை சுளிக்கவும், கைகளால் பாதங்களைப் பிடித்து விட்டவன், தனது லேப்டாப்பை அவளிடம் நீட்டினான்.. " நிறைய இல்ல வெறும் 100 பேஜஸ் தான் டைப் பண்ணி முடிச்சுட்டு சேவ் பண்றியா ?? படுப்பதற்கு வாகாய் சாய்த்து காலுக்கும் தலையணை செட் செய்ய..
வேலை பளுவால் நொந்து கந்தல் ஆனவளோ..ஓ... " மனசாட்சியே இல்லல்ல உங்களுக்கு.? ஒருத்தி எவ்ளோ வேலை தான் பார்க்கிறது. டைப் பன்னி.. பன்னி.. கை எல்லாம் வலிக்குது தெரியுமா ? இந்த கஷ்டமான வேலை எல்லாம் செய்யாம ஈஸி ..யா.. ஏதாவது சாட் கட் இருந்தா.. நல்லா இருக்கும்." உசுர எடுக்கிறான்..
" சாட் கட் இருக்கு, கொஞ்சம் தப்பா.. இருக்கும் . அதுக்கு நீ கொஞ்சம் அட்ஜஷ்மெண்ட் பன்னனும். விஷமமாய் புன்னகைத்தான் ப்ரீத்.
சொல்வது புரியாமல்.. விடுதலை.. என்று சந்தோஷத்தில் அகண்டு விழிக்கும், அழகை ரசித்து.. எழுந்து அவள் முன் அமர்ந்தவன். லேப் டாப்பை அவள் மடியிலிருந்து விசிறி எறிந்துவிட்டு. கைகள் நடுக்கம் எடுக்க.. மெல்ல மெல்ல அவள் தோள்மீது கை பதிக்க. சோர்வாக அவனையே பார்த்து இருப்பவளை மெல்ல சாய்க்க, மெத்தை மீது அவள் உடல் மொத்தமும் மெல்ல விழ.. 'பயப்படவே மாட்டிக்கிறா?' அச்சம் மடம் நாணம்,பயிர்ப்பு இதில் ஏதாவது ஒன்றாவது வருமா என பார்த்து.. பார்த்து.. அவள் முகத்தில் சிறு தயக்கம் கூட வராததால் . வேண்டா வெறுப்பாக ,அவள் மீது விரல் கூட உரசாத வகையில் இடைவெளியோடு நெருங்கி படுத்தவன் நெற்றியில் முத்தமிட போக,
" ப்ளிஸ்.. நிறுத்துங்க." என்று எட்டிப் பார்த்தவள். " என்ன ? அங்க ஏதோ.. எட்டி எட்டி பாக்குற, பயமா இருக்கு தான, பாவம் பார்த்து விடறேன். போ."
" விட சொன்னனா? நான். ஆமா.. வெறும் கிஸ் மட்டும் தானா?இல்லை அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவிங்களா ?? தனது சந்தேகத்தை கேட்டு வைக்க..
அதிர்ச்சியான குரலில் " என்னடி இப்படி எல்லாம் கேக்குற ? என்னடி இப்பவும் எட்டி பாக்குற " ஒரு மார்க்கமா நடந்துக்கறா ?? " என்னதான் அங்க இருக்கு.???"
" அது ஒன்னும் இல்லங்க, நார்மல் வீடியோ னா.. நம்ம எடிட் பண்ணலாம் லைவ் போயிட்டு இருக்கு . அதான் டவுட் கிளியர் பண்ணிக்கிட்டேன்.
" லைய்வா?? என்னடி சொல்ற?
" நான்.. யூடியூபர்.. ங்க.. மக்கள் ஆவலா பார்ப்பாங்க, வாங்க.. ங்க.. " என்றவள் அவன் சட்டையை பிடித்து கிட்டே இழுக்க.. அதிர்ச்சியில் அட்டாக் வந்தவனோ!! " எவ்ளோ.. பாலோவர்ஸ் உனக்கு இருக்காங்க?? " பீதியில் கேட்க.
"பச்.. அது எதுக்கு இப்ப..ஒரு ஒன் மில்லியன்.. ஹாய் ப்ரண்ட்ஸ். வெல்கம் டூ . பிளாசம் (Blossom) பிரதி சானல். எங்கள் முதல் இதழ் தீண்டல்கள் நேரலை மூலம்.. உங்களுங்காக.. எல்லாரும் வெயிட் பண்றாங்க .. வாங்க ப்ரீத்.
" அடி போடி பைத்தியக்காரி " என்று திட்டியவன் போர்வையால் தன்னுடைய முகத்தை மொத்தமாக மூடி.. ஒரே தாவாக தாவினான் கட்டிலில் இருந்து கீழே.. " ஆஆ.. அம்மா.. " இடுப்பில் பலத்த அடி வாங்கியவன்.. மெத்தையில் வயிற்றை பிடித்துக் கொண்டு குலுங்கி குலுங்கி சிரிப்பவளை.. பார்த்து கடுப்பாகி நெருப்பு போல் கோப மூச்சுக்கள் விட்டான் .. " மனுஷன் கீழே விழுந்து அடிபட்டு கிடக்கிறேன். சிரிக்கிறா பாரு.. ராட்சசி.. ஐயோ.. ஆபீஸ் ல எவன் எவன் பார்த்தானோ?? பவி பார்த்தா செருப்ப கழட்டி அடிப்பா.? "ஏய்..ய்.. ய்.. கிறுக்கி.. லைவ் கட் பண்ணு டி.. எல்லாத்தையும் மா... டி... லைவ் வீடியோ போடுவீங்க ?? " ஆதங்கமாய்க் கத்தினான்.. ப்ரீத்.
" ஏன்.. போர்வைக்குள்ள போதஞ்சி இருக்கீங்க..? வந்து முகத்தை காட்டுங்க."
"கொன்னுடுவேன் போ டி 'வாயில் சத்தம் வராமல் அசைவில் மட்டும் பேச .. சத்தமாக பேச கூட பயப்படுவதை பார்த்து.. மறுபடியும் சிரிப்பு தான்.. மெத்தையில் உருண்டு புரண்டு சிரித்து ஒரு முடிவுக்கு வந்தவள்.
" அய்யோ.. திருடன் மாதிரி ஏன் போர்வைக்குள்ள இருக்கீங்க? வெளியில வாங்க !! கேமரா எல்லாம் இல்லை சும்மா சொன்னேன்.. " இடுப்பைப் பிடித்துக் கொண்டு மெல்ல எழுந்து வருவதை பார்த்து வந்த சிரிப்பை உதடு கடித்து மறைத்துகொண்டால்.. பிரதி.
" ஏன்.. நிறுத்திட்டீங்க.. சிரிங்க.." அடக்க முடியா ஆத்திரம் அவள் மேல்.. ரௌத்திரத்தில் கண்ணெல்லாம் சிவந்தது. பிரதி செல்போன் மீது அவளை விரல் பதிக்க வைத்து அன்லாக்.. செய்து, வலிக்கும்படி அவள் கையைப் பிடித்து மெத்தையில் இருந்து கீழே இழுத்து வந்தவன். போனை டேபிள் மீது வைத்து.. அவள் முகம் பார்த்து கோபமாக கேட்டான். " ஏன்டி உனக்கு பயமா இல்ல? வினோதமாக அவள் நடந்து கொண்டதை, பார்த்து மனம் பொறுக்காமல் கேட்டான்.
" உங்கள பாத்து எப்படி பயம் வரும்? திமிரும் நக்கலும் ஓவராக குரலில் தென்பட்டது.
" ஒரு மாசம் ரெண்டு நாள்..நான் உங்க கூட இருந்திருக்கேன்.. எனக்கு தெரியாதா நீங்க டம்மின்னு.. "
அவளோ கேலியாக சிரித்து வெறுப்பேற்ற, சினம் கொண்டவன்.. கோபத்தை தணிக்க மொத்த உஷ்ணத்தையும் இறக்கினான்.. அவள் இதழ் மீதே!! வலிக்க வலிக்க முத்தம் கொடுத்தான்..
' பூவிதழ்கள் எல்லாம் தேள் கொட்டும் உணர்வு.. வன்மையையும் வலியையும் நிறைத்து முத்தம் தந்தான்.. உண்மையில்.. தன் ஆண்மை பழித்தவளுக்கு தண்டனை தந்தான். விலகிப் போக திமிரினாள்.. பூவிதழாள்!!
விடா கண்டனாக விலக விடவே இல்லை.. முரடன்!! பிடியை மேலும் இறுக்கி எலும்பை நொறுக்கினான். கண் கலங்கி விட்டால் பிரதி.. தோளில் அடித்து தள்ளியும்.. அவளை விடாததால்.. பெண் புலியாய் மாறி அவன் அதரங்களை வேட்டையாடினால்.. கூர் பற்கள் கூறு போட்டது..அடங்காத ஆணின் தடிப்பான உதட்டை!!
ரத்தத்துளிகளின் ருசியை உணர்ந்தால்!! முகம் சுளிதாள் வாடை பிடிக்காமல்.
" ஆண்மையை நிரூபிக்க கொடுக்கும் முத்தம் எப்படி அகிம்சையோடு இருக்கும். அன்பற்று,ஆசை இல்லாத, காதல் கலக்காத, சுய நிரூபித்தலுக்கான முத்தம்.. அதரங்களை சிதைக்க மேற்கொள்ளும் பண்பில்லாத காட்டுமிராண்டித்தனமான இதழ் வதை.. வன்முத்தத்தை மாறி மாறி வழங்கி காயப்படுத்தி.. வலிகளை சமமாக பங்கிட்டு கொண்டனர்.. காதல் ஜோடிகள்..!!
இருவரின் மெத்தை இதழ்கள் எல்லாம் பொத்தல் ஆயின.. ஆணுக்கு சலிக்காமல் வன்மை காட்டினால் சிங்கப் பெண்ணாக!! காதலும் மோகமும் இல்லாத பழி தீர்க்கும் முத்தம்.. மிருகத்தனமான வெறும் தோல் யுத்தம்.!!
'என்னை பார்த்து எப்படி அந்த வார்த்தை சொன்னாய் என்று உன்னை தண்டிக்கிறேன்..' - ப்ரீத்.
' என்னிடம் இப்படி வன்மையாக நடக்கிறாய், வேறு வழி இல்லை.நானும் வன்மை காட்டி என்னை விடுவிக்கிறேன்..' -பிரதி
ஒரு கட்டத்தில் தாக்கு பிடிக்க முடியாமல் பெண் அவள் சரிந்து கீழே விழ..
அவன் செட் செய்த பிரதியின் போன் ஃப்ரன்ட் கேமரா வீடியோ ரெகார்டில்.. பதிவு செய்து கொண்டிருக்கும் நிமிடங்களை காட்ட!!
" ஹாய் பிரண்ட்ஸ்" அவள் பேசியது போலவே இ..ழு..த்..து.. பேசினான்.. கோபத்தில் எழ முடியாமல் முறைத்து வைத்தாள்.. பிரதி..
"ஏதோ..மேடம் சொன்னாங்கலே..என்ன?? ம்ம்ம்.." பலமாய் சிந்தித்தவன்..
"ஹான்.. வெல் கம் டூ... பிளாசம் பிரதி சானல். எங்கள் முதல் இதழ் தீண்டல்கள் நேரலை மூலம்.. பிரத்யேகமாக உங்களுங்காக.. " கோபத்தில் பல்லை கடித்தபடி வார்த்தைகளை துப்பினான்..
" இந்த மாதிரி வீடியோஸ் வேணும்னா ? எங்களுடைய சேனலை லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, சப்ஸ்கிரைப் பண்ணுங்க..பெல் ஐகானை கிளிக் பண்ணுங்க." வீடியோவை கட் செய்து விட்டு, வேகமாக அவள் அருகில் வந்து, போனை அவள் உள்ளங்கையில் திணித்து.. அறையை விட்டு காட்டமாக வெளியேறினான்.. முரட்டு காளை போல திமிறி.. கொண்டு..
' கண்ணீரோடு அவன் செல்வதை ஏறிட்டுப் பார்த்தவள்.. கால்களின் முகம் புதைத்து கதறி அழுதால்..
வானொலியில் பாடல் ஒலித்தது.. கண்ணதாசன்.. அவளுக்காக எழுத்துயது போல.. சூழ்நிலைக்கு ஏற்ப பொருந்தி போனது பாடல் வரிகள்..
"காலங்கள் உள்ளவரை
கன்னியர்கள் யார்க்கும்
இந்த காதல் வர
வேண்டாமடி.
எந்தன் கோலம்
வர வேண்டாமடி.. "
அவள் கையில் செல்போனை திணித்துவிட்டு சீற்றத்தோடு அவன் வெளியே சென்றதும்.. கதறி அழுதவள்.. எதற்காக அழுகிறோம் என்று தெரியாமலே அழுது கரைந்தால்.
'இந்த பொல்லாத காதல் இவன் மேல் வந்து மெய் கொண்ட உயிர் பொம்மையாய் ஆட்டி அளக்கிட!! முட்டாள்தனமான முரடனை காதலித்தால்.. இப்படித்தான் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வான்.. கெட்டு பட்டு புத்தி வரட்டும்..' தன்னை தானே திட்டி தீர்த்தால்.. அம்மணி.
சுய பெருமை பேசி இன்னும் வெறுப்பேற்றியது உள்மனம்..
" எத்தனை பசங்க ப்ரொபோஸ் பண்ணாங்க!! டாக்டர் வினோத் கெஞ்சுனாரே.. டி.. ஆனா நீ பிடித்தம் தானா உருவாகனும்.. உருவாக்க முடியாதுன்னு கதை அளந்து, வேணாம் னு ரிஜெக்ட் பண்ண பாவம்.. இவன் உருவெடுத்து உன்னை ஆட்டி படைக்குது.. " நானே வேதனையில் இருக்கேன் இது வேற.. இன்னும் வேதனைப்படுத்துது அடச் சீ.. போ.. மனசாட்சியை துரத்தி விரட்டினால்..
என்ன காப்பாத்துறதுக்காக என் கைய புடிச்சானே.. அப்பவே என்னமோ ஆயிடுச்சு எனக்கு.. "லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்," சின்ன தீப்பொறி மாதிரி சலனம் வந்துச்சு.. அப்படியே பிரிஞ்சு போய் இருந்தா?? இவன மறந்து கூட போயிருப்பேன்.. பொய்யா நடிக்க வர சொல்லி.. காதல் வசனம் பேச வச்சு.. ஆழ் மனசுல இருந்த காதலையும் மலர வச்சு, கொழுந்து விட்டு எரிய வச்சு, இப்போ என்ன கண்டுகாத உன்னோடு கேரக்டர்.. என்கிட்ட வளைஞ்சு கொழையாத,நிமிர்வான உன் திமிர்.. இதுக்காக தாண்டா இந்த பாலா போன மனசு உன்ன நெனச்சுச்சு!! ஏன் இப்படி என்ன பாடா படுத்துற?? நேரில் கேட்க தைரியம் இல்லாமல் தனி அறையில் பித்து பிடித்தவளாய் புலம்பினாள்.. பிரதி.. பழி வாங்க சபதமாய் " வீடியோ வாடா எடுத்த வீடியோ? இத அப்லோட் பண்ணி உன்ன பார்த்து ஊரே சிரிக்க வைக்கல?? என் பேரு பிரதி இல்லை.. கோபத்தில் தனதுஒற்றை விரலில் அழுத்தி பதிவேற்றினால் அந்தரங்க காட்சிகளை !!
மாடியில் மனசாட்சியோடு மல்லுக்கட்டி கொண்டு ஒருவன் இருக்க.. சுய காரி துப்பலை ஒத்தி வைத்து விட்டு, போனில் அவள் எண்ணிற்கு அழைக்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில், அவனிடமே குறி கேட்டுக் கொண்டிருந்தவன்.. ஸ்டேட்டஸ் வைத்திருப்பதாக நோட்டிபிகேஷன் வந்ததும்.. இதழ் பிரிக்காமல் சிரித்து " ஸ்டேட்டஸ் ல பழைய காலத்து பாட்டெல்லாம் எடுத்துட்டு வந்து ஒப்பாரி வைப்பா பைத்தியக்காரி.. " ஸ்டேட்டஸ் கிளிக் செய்து பார்க்க.. அவள் செய்த சூனியக்கார வேலையால் நெஞ்சம் அதிர்ச்சியில் அடைத்தது, நாவறச்சி கொண்டது. பல கண்கள் தன்னை சுற்றி வட்டமிட்டு அசிங்கமாக அருவருத்து பார்ப்பது போல் உணர்ந்தான்.. ப்ரீத்..அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் மூளை வேலை நிறுத்தம் செய்ய?? வேகமா தன் அறையை நோக்கி ஓடினான்.. நிலை மாறாமல் சிலையாக அப்படியே திமிராக அமர்ந்திருப்பவளை.. பார்வையாலே கொன்று புதைத்தான்.. அவமானத்தில் கண்கள் கீற்றாய் கலங்கியது. வேக எட்டு வைத்து அருகே சென்று அவள் பின்னந்தலையில் கை பதித்து ஆவேசக்காரனாக கூந்தலை அழுத்தி இழுக்க.. ஆஆ.. என்று வலியில் அணத்தியவள்.. கண்களோ.. வற்றாத நதிநீரை போல் வடிய.. நேர்பட தீயென முறைதான்.. கூர் பார்வை கொண்டு.. கூறு போட்டு அவளை..
" கண்ணீர் குளத்தில் பதிக்கப்பட்ட கருப்பு பளிங்கில் இவன் முகமே தெரிய!! முகத்தை திருப்பி படர்ந்த மென் புன்னகையை அவள் பார்வைப்படாது மறைத்தான். கோபம் சூடி வார்த்தை உதிர்த்தான்
" என்ன அசிங்கப்படுத்திட்ட இல்லடி.. எல்லாரும் என்ன கேவலமா பாப்பாங்க,ஆபீஸ் ல பொண்ணுங்க எல்லாம் பொருக்கி மாதிரி ட்ரீட் பண்ணுவாங்க.. ட்ரோல் வீடியோ போடுற... யார் யார் வாயில விழப்போறோமோ? உன் முகத்தை மறைச்சிட்டு வீடியோ போட்டு இருக்கலாம் இல்ல?? அசிங்கமா கமெண்ட் பண்ணுவாங்க..?டி..
இத்தனை கபடம் செய்தும் அவள் அவமானப்படக் கூடாது என்று உன் முகத்தையாவது மறைத்திருக்கலாம் என்று.. அக்கறை மேலிட பேசியதும்..சர்க்கரை பாகாய் உருகி போனால்.. உறவானவள்..
வெக்கி கீழே சரிந்த முகத்தை நிமிர்த்தி.. " நான்.. உங்களுக்கு மட்டும் தெரியுற மாதிரி, ஸ்டேட்ஸ் ஹைய்ட் பன்னி தான் வைச்சேன். இப்படி முகத்தை வைக்க வேணாமே ..கஷ்டமா இருக்கு " இதயத்தில் கை வைத்துக் காட்ட..
" நிஜமாவா? " அப்பாடா.. நிம்மதி பெருமூச்சு..விட்டான். மானம் போகலை.
கண நேரத்தில்.. வீடியோ.. டிரண்ட், கமெண்ட், பவித்ரா.. ஆபிஸ்.. தெரு.. கோர்ட் வரை யோசித்து பயந்தது நினைத்து குறு முறுவலித்தான்.. " சாவடிக்குற டி என்ன??
" நீங்களும் தான்.!! பய நிவர்த்தி அளிக்க.. மெல்ல அவனை அணைத்து இதம் தர, இந்த அணைப்பு இப்போது அவனுக்கு தேவைப்பட்டது.. அவன்.. இதழ் காயம் பார்த்து.. வெட்கம் வர.. காயத்தை ஒற்றை விரலால் வருடி தந்து "சாரி" என்றதும் எதிர்வினையாய் வேறு பக்கம் முகத்தை திருப்பி முறுக்கி..கொண்ட ஆணவன்.. ஆணவமாய்.. மன்னிப்பு கேட்காமல் "நானும்" என்றான்..
" இவ்ளோ.. ஈகோ.. நல்லதுக்கே இல்லை.. வாய் திறந்து மன்னிப்பு கேட்க வராதோ?? " சட்டையை கொத்தாய் பிடித்து கேட்டாள்.. கொதிநிலை போல் கோபம் அவன் இறுகிய முகத்தில் லெவல் கூட!!
"டெங்ஸன் ஆகாத .. குமாரு.. " நெற்றியில் வேகமாய் முட்டி. அவள் அறைக்கு ஓடினாள். பிரதி..
" ஆ... தலையை தேய்த்தவன்... "குமாரு னு கூப்ட கொன்னுடுவேன்.டி." கத்தி சொன்னான்..
" அதுவும்.. உங்க பேர் தான.. குமாரு.." பதிலுக்கு கத்திவிட்டு.. நிற்க்காமல் ஒடி மறைந்தால்.. பிரதி..
" குமாரு.. ம்..நாளைக்கு இருக்குடி.. " மீண்டும்..மீண்டும்.. அவள் வைத்த ஸ்டேட்டஸ். மீதே கண்கள் போக.. தானாய் இதழ் புன்னகைக்க.. வெட்கம் கொண்டு ,. தலையில் தட்டி " ஏன்டா.. இப்டி பன்னுற? நம்ம குறும்படம் கூட நல்லா தான் இருக்கு.." மந்தகாசமாய் புன்னகைத்தான்..ஒரு கையால் முகம் மூடி.. " குமாரு... ம்.. கேடி.." மெத்தயில் விழுந்து, அவள் நினைவில் புரண்டு!! தூக்கம் தொலைத்தான்..அவளை காதலிக்காதவன்!!
இரவெல்லாம் விழித்துக் கொண்டே கனவு கண்டதால்.. விடிந்தது தெரியாமல் தூங்கி வழிந்தான்.. எட்டு ஐய்பதுக்கு விரல் கொண்டு பஞ்சிங்.. வைத்து ஆபீஸ் செல்ல வேண்டியவன்..
"மாமா..எழுந்திரி டா.. எட்டுமணி ஆகுது.. பவித்ராவின் சத்தத்தில்.. எழுந்தவன்.. குளியல் அறை விரைந்தான். ஆபிஸ் போக அவனை தயார் செய்வது பிரதியின் பிரதான வேலை.. இன்று எட்டு முப்பது.. மணி ஆகியும் வராதவள் மேல் பயங்கர ஆத்திரம் வந்தது.. எது எங்கே என்று தேடி..தேடி.. எடுக்கவே?? நேரம் கரைய, கோபமாய் அவளை தேடி.. சென்றவன். மெத்தையில் உறங்கிக்கொண்டு இருக்கும் பதுமையை பார்த்து வன்மம் கூடி , அவள் நிம்மதியாக உறங்குவது கண்டு எரிச்சல் மண்டியது. மெல்ல அவள் அருகில் வந்து.. குழந்தையை போல அலுங்காமல் தூக்கி.. " நல்லா தூங்குற" குளியல் அறையின் சுவரில் சாய்ந்தபடி அமர வைத்தும்.. நித்திரை கலையாமல் இருக்க.. டென்ஷன் ஆனவன்.. ஷவரை திறந்து விட, மழைபோல் விழுந்த நீரின் குளுமையில் உடல் பதறி.. துள்ளி.. விழித்தவள்.. எப்படி இங்கே. என்று நினைத்து பார்வையை சுழல விட,
அவளை பார்த்து பரிகாசமாய் சிரித்தவன். " குட்மார்னிங்" என வம்பனாய் சீண்டி நகைக்க, அவனை கொலை காண்டில் பார்த்தால் பிரதி.. எழ முடியாமல் டைய்ல்ஸ் தரை வழுக்க.. விழுந்து வாரினால்.. கை தூக்கி விடாமல்.. கை தட்டி சிரித்தவனை.. ஆற்றாமையோடு பார்த்தவளுக்கு?? கண் கலங்கிட, உடல் மொத்தமும் தண்ணீர் சாரலாய் வழிய, அமர்ந்து இருந்தவள் கண்ணீர் தனியாக அவனுக்கு புலப்படவில்லை ..
" ஏன்.. இப்டி.. பன்றீங்க ப்ரீத்.." பொங்கி வந்த கதறலை அடக்கி கேட்டாள்.பிரதி.
"ஒ... அதுவா..? உன்னோட காதல் கரையுதா னு பார்க்க!! " கை கட்டி இதழ் மடித்து நக்கலடித்தவன் .. கை ஊன்றி எழ போனவளை " ஏய்.. அப்படியே .. இரு.. " நீர் அபிஷேகம் .. கொண்ட கன்னி சிலை புரியாது.. கேள்வியாக அவனை பார்க்க??
" என் மேல இருக்க காதல்.. எவ்ளோ.. நேரம்.. தீராம இருக்கும்னு பாக்கலாம்.. " அசட்டையாய் அவன் தோள்களைக் குளுக்கி வெளியேறி... செல்ல..
'ஏன் என் காதலுக்கு மட்டும்..? இத்தனை தர பரிசோதனை.. கலப்படம் இல்லாத அன்புக்கு சந்தேகமும்.. அவமானம் மட்டும் பிரதிபலனா கிடைக்குது..'
இவன் ராமன் போல தீக்குளிக்க சொல்லவில்லை.. தான்!!
சிதை இல்லை என்றாலும் வதை ஒன்றுதான்.. நம்பிக்கை இல்லாத உறவில் வாழும் பெண்ணுக்கு தினம் தினம் அக்கினி பிரவேசம். ஏற்பாளா? எதிர்பாளா?
பவித்ராவிடம் இருந்து தொடர்ந்து அழைப்பு வரவும் ஏற்றவன்.. " சொல்லு டி.. ஆமா.. என்ன..? நீயா கால் பண்ணி இருக்க.. ஏதாவது சொல்லனுமா!! " கொஞ்சலாய் கேட்டான் .
" உனக்கு தெரிஞ்ச பிளம்பர்.. இருந்தா வர சொல்லு ப்ரீத்.. மோட்டர் போட்டா டேங்குல இருந்து பைப்க்கு தண்ணீ வரமாட்டேங்குது..?? மோட்டர் போட்ட கொஞ்ச நேரம் தண்ணி வருது, அப்புறம் சுத்தமா வரமாட்டேங்குது..
நெஞ்சில் பதட்டம் பரவ.."பிரதி.." என குரல் நடுங்க..தானாய் அவன் உச்சரிக்க..
"பிரதி ஆ..அவளுக்கு ஹை ஃ பீவர் டா.. காலைல டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போனேன்.. மெடிசன் குடுத்து ரெண்டு நாளைக்கு கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க.. தூங்குறா.. "
" சரி பவி.. வை.. நா.. நான்.. வந்து அவளை பாக்குறேன்.. " என்று துண்டித்து விட்டு.. அறையில் நிலைக்க முடியாமல் தவித்தான்.. ஏசி அறையிலும் வேர்த்து வடிந்தது.. கடைசியாய் நனைந்து, உடல் நடுங்கியபடி அவனை ஏறிட்ட அவளின் வலி நிறைந்த பார்வை வந்து வதைத்தது.. " நான் தான் ஏதோ சொன்னா..? உனக்கு எங்கடி போச்சு அறிவு.. தண்ணீய திறந்து விட்டு தூங்குவா..? நான்..தான்.. என்னால தான்.. " தன்மேலே உள்ள சுய கோபத்தை.. காட்ட, சுவற்றில் கையை மடக்கி ஓங்கி.. ஓங்கி.. குத்தினான்.. தசைகள் கிழிந்து ரத்தம் கசிய.. "அவளுக்கு ஏதாவது ஆயிடுமோ??"படபடப்பு கூடி, இன்னதென்று சொல்ல முடியாத பயம் நெஞ்சையழுத்த.. தாங்காமல், தரிக்க முடியாமல் ஓடினான் அவளை தேடி!!
பவித்ரா..மூன்றாவது முறையாக டேங்கில் நீர் நிரப்புவதற்காக.. ஆன் செய்துவிட்டு சமையல் வேலையை பார்க்க...
இரண்டிற்கே உடல் வெளிரி, வெலவெலத்து குளிர்ந்த நீரில் ஊறிப்போய்.. நடுங்கி.. ஒடுங்கி..துவண்டு கிடந்தால் பிரதி.. காலியாகி தடைப்பட்ட தண்ணீர்.. மீண்டும்.. நீர் வரத்து அதிகமாக..! முழு வீச்சோடு வந்த நீர் முகத்தில் அடிக்க.. தலையில் இடி இறங்குவது போல் விண்ணென்று தெறிந்தது.. வலி.. வலி.. மரண வலி.. சுவாச காற்று கிடைக்காமல் மூச்சு அடைக்க.. நினைவுகள் எல்லாம் கரைந்து.. மூர்ச்சை ஆகி சரிந்து விழுந்தால்..அவன் மீது தீராத காதல் கொண்டவள்..!!
நன்றிகள்
கோடி 
உமா கார்த்திக்

Last edited: