எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

" காதலாடும் கண்ணாமூச்சி " - கருத்து திரி

Sirajunisha

Moderator
ஹலோ டியர்ஸ்,
நான் வந்துட்டேன். எல்லாரும் எப்படி இருக்கீங்க? கொஞ்ச நாட்கள் இந்த பக்கம் வர முடியலை. ஏன்? தெரியுமா? கதைக்கான தலைப்பு கிடைக்கலை. நீங்க நம்பலைனாலும் அதான் நிசம். இப்போ டைட்டில் கிடைச்சதால வந்துட்டன். (என்னென்ன சொல்றா பாருங்க? கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றா பாருங்க) அப்படிங்கிற உன் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது. டைட்டில் நல்லாயிருக்கா சொல்லுங்க?. இல்லைனா திரும்பவும் போய் யோசிச்சிட்டு வரேன். ?
 
Jothiliya

Member
அருமை ????, ஆரம்பமே ஆத்திரடியாக திருமண நிகழ்வு ஜீவா ♥️ நித்திலா அவர்களுக்கே தெரியாமல், இனி இருவருக்கும் தெரிய வரும் போது ???????வாழ்த்துக்கள் நிஷா டியர் ???????????
 
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

ஆரம்பமே அமரக்களமா இருக்கு... ரெண்டு பேருக்கும் தெரியாமலையே கல்யாணம் முடிஞ்ச்சாச்சா... பேஷ்... பேஷ்....
 
Sirajunisha

Moderator
அருமை ????, ஆரம்பமே ஆத்திரடியாக திருமண நிகழ்வு ஜீவா ♥️ நித்திலா அவர்களுக்கே தெரியாமல், இனி இருவருக்கும் தெரிய வரும் போது ???????வாழ்த்துக்கள் நிஷா டியர் ???????????
Thank you so much jothi dear. Happy new year dear ??
 
Sirajunisha

Moderator
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

ஆரம்பமே அமரக்களமா இருக்கு... ரெண்டு பேருக்கும் தெரியாமலையே கல்யாணம் முடிஞ்ச்சாச்சா... பேஷ்... பேஷ்....
Happy new year sindhu dear. Thank you so much da ??
 
saru

Active member
Lovey dear
Ama anda chain ah mulichi pakuranuva dai instant annanungala adula ulla visayam jeevanuku trinja ha ha
Paara posasivi amMom Hero sir ponnu teenage akum parthu mkum
Mothal kathal sagajam tane
 
Semma saru dear. Correct na sonniga. Thank you baby ???
 
Sumathi mathi

Active member
Why nobody can open that locket.this culprit friends also didn’t open their mouth.his friends what’s their plan how they are going to execute their marriage. Wow excellent.
 
Jothiliya

Member
அருமை நிஷா டியர் ????, ஜீவன் நித்திலாவை மோதிரம், செயினை கழட்ட கூடாதுனும் தினமும் அவள் செய்யும் நடவடிக்கையை மெசேஜ் பண்ணனும் சொல்லுறான் இவன் விளையாட்டுக்கு சொல்லுறது வினையாக மாறலாம் அப்பொழுது என்ன செய்ய போறான் ஜீவன் ???????
 
Sirajunisha

Moderator
Vera yanna jothi dear. Periya aaapppu than ??
அருமை நிஷா டியர் ????, ஜீவன் நித்திலாவை மோதிரம், செயினை கழட்ட கூடாதுனும் தினமும் அவள் செய்யும் நடவடிக்கையை மெசேஜ் பண்ணனும் சொல்லுறான் இவன் விளையாட்டுக்கு சொல்லுறது வினையாக மாறலாம் அப்பொழுது என்ன செய்ய போறான் ஜீவன் ???????
 
Srd. Rathi

New member
புள்ளய ரொம்ப அதட்டுற... இதெல்லாம் சரியில்லை பார்த்துக்கோ ஜீவா ????
 
Jothiliya

Member
அருமை நிஷா டியர் ????, நல்ல வேலை நிதிலா தன் அக்கா மாமா முதல் இரவை படபடக்க வச்சுட்டா அஸ்வின் நிரல் ????, ஜீவன் பிறப்பு நிதிலா வாழ்வுடன் இணைப்பதற்கே அது தெரியாமல் இருவரும் இருக்கின்றனர் ???????????
 
Yes jothi dear. U r right ??. Thank you ??
 
Jothiliya

Member
அருமை நிஷா டியர் ???, நித்திலா ஜீவன் தன்னை கிண்டல் பண்ணியது கூறித்து அஸ்வின்னிடம் தன் தந்தையிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டல் மாதிரி பேசியதை ஜீவன் கேட்டபின் இனி என்ன செய்ய காத்தரிகிறனோ ???????
 
saru

Active member
Late ah vanduten
Ha ha chain mothiram sir solama kalata koodatham

Nithiyidam konjam maturity vandruku

Appa kita soliruven mirateadu kulnrhaithanam lovely

Jeev inda pullaikita kavundachi pola

Kaluthuka chain ah thedurar pola
 
Avan onnum panna venam. Ivaley wanted aa poi mattuva jothi dear ?
 
Sirajunisha

Moderator
Late ah vanduten
Ha ha chain mothiram sir solama kalata koodatham

Nithiyidam konjam maturity vandruku

Appa kita soliruven mirateadu kulnrhaithanam lovely

Jeev inda pullaikita kavundachi pola

Kaluthuka chain ah thedurar pola
Avan summa irunthalum ivaley poi mattikuva saru dear. Wait and watch Da ?
 
Jothiliya

Member
அருமை நிஷா டியர் ?????, நிதி நடந்த சம்பவம் கனவு என்று நினைத்து ஜீவன்னிடம் கேட்கிறாள் ஆனால் உண்மை என்று தெரியும் போது ???, எப்படி நதி வந்து உரை பணியில் பாதுகாப்பு இல்லாமல் மாட்டிக்கொண்டால் ஜீவன் வரவிட்டால் அவள் உயிர் பனியில் உரைந்து உயிர் போயிருக்கும் ????????????
 
Top