எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வேங்குழல் நாதமும் கீதமும் நீயடி - கருத்து திரி

அருமையான கதை செல்லும் விதம்.அருமை அடுத்த பதிப்பு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி
இந்த கதைக்கு தளத்தில் வந்த முதல் கமெண்ட் இதுதான் சிஸ்... மீ ரொம்ப ஹேப்பி...

நன்றி சிஸ்... வெள்ளி அன்று அடுத்த யூடி வரும்.
 
Jothiliya

Member
அருமை ?????, பாட்டி ட்ராமா போட்டு பேத்தி பேரன் திருமணத்தை நடத்திட்டார் இனி அவர்கள் வாழ்வு அவர் குபேரன்கிட்ட சொன்ன மாதிரி சிறக்குமா ???????
 
அருமை ?????, பாட்டி ட்ராமா போட்டு பேத்தி பேரன் திருமணத்தை நடத்திட்டார் இனி அவர்கள் வாழ்வு அவர் குபேரன்கிட்ட சொன்ன மாதிரி சிறக்குமா ???????
நன்றி சிஸ் ??? சிறக்கும்னு நம்புவோம் சிஸ் :love::love:
 
Jothiliya

Member
முகியை நன்றாக பார்த்துகொள்ள முடியுமா என்று மார்க் கவலை படுவது அவன் மனம் முகியை மனைவியாக ஏற்று கொண்டது இனி ??????
 
முகியை நன்றாக பார்த்துகொள்ள முடியுமா என்று மார்க் கவலை படுவது அவன் மனம் முகியை மனைவியாக ஏற்று கொண்டது இனி ??????
ஏற்கொள்ள தயாராகிறது... விரைவாக முமையாஐ ஏற்கும் சிஸ்... அதற்குள் எந்த தண்ணிலாரியும் குறுக்கே வராமல் இருந்தா சரி ???
 
Top