எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எல்லையற்ற காதல்..

NNK8

Moderator
சில நேரங்களிலே என் மனம் - என்னை
விட்டு எங்கோ செல்கிறது
காலம் செல்லச்செல்ல - என்
நினைவுகளின் மீதும் என்
வாழ்நாள் கனவுகளின் மீதும் - நான்
வைத்திருந்த எல்லையற்ற காதலால்
இன்று என்னை அது - புதிய
பாதையில் கொண்டு செல்கிறது


ரிஷபபாரதி...✍?
 
Last edited:

admin

Administrator
Staff member
சில நேரங்களிலே என் மனம் - என்னை
விட்டு எங்கோ செல்கிறது
காலம் செல்லச்செல்ல - என்
நினைவுகளின் மீதும் என்
வாழ்நாள் கனவுகளின் மீதும் - நான்
வைத்திருந்த எல்லையற்ற காதலால்
இன்று என்னை அது - புதிய
பாதையில் கொண்டு செல்கிறது


ரிஷபபாரதி...✍?
Superda rishi kutty
 
Top