எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அக்னி சிறகே

NNK15

Moderator
அக்னி சிறகே..

பால் மனம் மாறா உன்னைப் பாதகம்
செய்யக் கூடும் என அச்சம் தான் கொண்டாயோ...?

வழியில் நடந்தால் வேலியே பயிரை மேயக்கூடுமென பயந்து தான் நின்றாயோ...?

பெண் என்றதாலேயே பல இச்சை பார்வைகள் உன்னை தொடருமென பதற்றம் தான் அடைந்தாயோ...?

கற்கும் கல்வியை கற்பிப்பவனே
கெடுப்பான் என மடமையாகத் தான் நினைத்தாயோ...?

பாரதமெங்கும் சிறகில்லா பறவையாய் சுற்றி வர நடுங்கித் தான் போனாயோ...??

சுதந்திர வானில் தனி ஒருவளாய் நிமிர்ந்து நிற்க தயக்கம் தான் கொண்டாயோ...??

வண்ணத்துப்பூச்சியாய் பறந்து திரிந்த உன்னை மீண்டும் அடுப்படியில் அடைத்து விடுவார்கள் என ஐயம் தான் கொள்கிறாயோ...?

அப்படியானால் உன் அச்சமும், மடமையும், பதற்றமும் தேவையில்லை பெண்ணே நீ ரௌத்திரம் கொண்டு உன் அக்னி சிறகை விரித்தால்..

சுதந்திர வானில் என்றும் சிறகை விரித்து பறந்திடு அக்னீ பெண்ணே...

நன்றிகளுடன்

புவனா மாதேஸ்...
 
Attachments

  • ei073HR73383.jpg
    ei073HR73383.jpg
    324.9 KB · Views: 0

Nice sis ?
 
admin

Administrator
Staff member

அழகு வார்த்தைகள்
 
NNK8

Moderator
கவிதை மிகவும் அற்புதமாக இருக்கிறது??
 
Top