வாய் மொழி மௌனியாக - உன்
விழி மொழியோ!!
வீசும் ஒற்றை பார்வையால்
காந்தமென - என்
காதல் கொண்ட மனதை உன்னிடம்
சரண்புக்க வைத்துவிடுகிறது!!
அரிதாரம் இடும் கண்கள்- என்னை
சரிபாதியாக பிரிக்கும் கூர்வாளை
பார்வை எனும் காந்தம் கொண்டு
பக்குவமாய் பிரிக்க காண்கிறேன்!!
உன் இமை எனும் மயிற்பீலியால்
இதம் தந்து உயிர் வலியை வதம்
செய்து போ என் காதலே!!!
?????
விழி மொழியோ!!
வீசும் ஒற்றை பார்வையால்
காந்தமென - என்
காதல் கொண்ட மனதை உன்னிடம்
சரண்புக்க வைத்துவிடுகிறது!!
அரிதாரம் இடும் கண்கள்- என்னை
சரிபாதியாக பிரிக்கும் கூர்வாளை
பார்வை எனும் காந்தம் கொண்டு
பக்குவமாய் பிரிக்க காண்கிறேன்!!
உன் இமை எனும் மயிற்பீலியால்
இதம் தந்து உயிர் வலியை வதம்
செய்து போ என் காதலே!!!
?????