எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சுயம் நோக்கு

@சுயம் நோக்கு@

நான் நானாகவே இருந்து கொள்கின்றேன்
உனக்காக மாறி மாறியே
என் சுயத்தை இழந்து விடுகின்றேன்
போதும்...

நான் நானாக இருந்த போது
எதற்காகவும் கவலை கொண்டதில்லை
கலங்கியதும் இல்லை
புன்னகை மட்டுமே முகத்தில் வீற்றிருக்கும்
நீண்ட நேர காத்திருப்பும் ஏமாற்றமும்
நீ பேசவில்லை யென்ற தவிப்பும் இருந்ததில்லை

உந்தன் கோபம் எந்தன் இதயத்தை சுடவில்லை
உந்தன் மவுனம் கூட தாக்கியதில்லை
அதனால் நான் நானாக இருக்கின்றேன்
அப்படியே என்னை ஏற்க முயன்றிடு !

சுயம் தொலைத்து சுகிப்பதை விட
நையப்புடையோடு வாழ்வதும் நிமிர்வே

- பிரவீணா தங்கராஜ் .
 

admin

Administrator
Staff member
@சுயம் நோக்கு@

நான் நானாகவே இருந்து கொள்கின்றேன்
உனக்காக மாறி மாறியே
என் சுயத்தை இழந்து விடுகின்றேன்
போதும்...

நான் நானாக இருந்த போது
எதற்காகவும் கவலை கொண்டதில்லை
கலங்கியதும் இல்லை
புன்னகை மட்டுமே முகத்தில் வீற்றிருக்கும்
நீண்ட நேர காத்திருப்பும் ஏமாற்றமும்
நீ பேசவில்லை யென்ற தவிப்பும் இருந்ததில்லை

உந்தன் கோபம் எந்தன் இதயத்தை சுடவில்லை
உந்தன் மவுனம் கூட தாக்கியதில்லை
அதனால் நான் நானாக இருக்கின்றேன்
அப்படியே என்னை ஏற்க முயன்றிடு !

சுயம் தொலைத்து சுகிப்பதை விட
நையப்புடையோடு வாழ்வதும் நிமிர்வே

- பிரவீணா தங்கராஜ் .
அழகு கோர்வை..
 
Top