எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

Oodal Azhaganathu

Suji anbu

Moderator
நான் எதுக்கு வந்து இருக்கனா நம்ம அக்கா Jaanu Nav ஸ்டோரிக்கு விமர்சனம் கொடுக்க ஊடல் அழகானது.
கவிதை கேட்ட உடன் எனக்கு அருமையான கவிதை கொடுத்த அக்கா Bawani Balasubramaniyam லவ் lots ❤❤❤❤❤
Hero: மேகன் மேத்யூ.
Heroine:சஹானா.
வேறுபட்ட கலாச்சாரம் கொண்ட இருவர் காதல் செய்து வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணி அந்த வாழ்க்கையும் வாழாம ஊடல் கொண்டு பிரிஞ்சு இருக்காங்க எதற்காக இந்த ஊடல் ?????
இரண்டு வருடம் குடும்பத்தை பிரிந்து இருக்க மீண்டும் அன்பான உறவைகளுடன் இணையா ஒரு வாய்ப்பு குடும்பத்திற்காக தன்மானம் விட்டு தன் காதல் கணவன் விவாகரத்து பண்ணியவனை தேடி உதவி கேக்கும் நாயகி உயரானவன் வேர் ஒருத்திக்கு சொந்தமாகும் சமயத்தில்.
அவள் மீது கொண்ட காதலால் இந்தியா வரும் நாயகன் மீண்டும் இணைந்தார்களா ????
நாயகன் நாயகி முதல் சந்திப்பு நாயகியின் தோழிகள் சுஜி ரத்னா சயிட்டிங் நம்ம தோழிகள் பசுமையான நினைவுகள் தருகிறது எங்க செட் அப்படி தான் ????
இந்திய வந்து பிறகு நாயகனுக்கு எல்லாம் புதுமை புரியாத பல காரியங்கள் நாயகி பற்றி புரிந்து கொள்ளும் தருணம் பாசமான அப்பா சண்முகநாதன் கண்டிப்பும் பொறுப்பும் உள்ள அம்மா நாயகி தாத்தா தவசி மேல பாட்டி பூங்கோதை வைத்திருக்கும் அன்பு காதல் நேசம் ??????????
பாசமான தங்கை ஆரபி வருங்கால கணவன் கதிர் மேல் வைத்து இருக்கும் நம்பிக்கை நாயகன் மேகன் நாயகி சஹானா காதல் கல்யாணத்தை ஆதரிக்கும் கதிர் பெற்றோர் ராஜவேலு செந்தாமரை அருமை.
என்னக்கு ரொம்போ பிடிச்சுது :
1.ஹீரோக்கு தமிழ் தெரியாது இவர்கள் பேசறது சஹானா அவனுக்கு தமிழ் தெரியும் அறியும் தரணும்???
2.சின்ன வீடு விளக்கம் தானாய் ஒன்றை புரிந்து கொள்ளும் நாயகன் ????
3.பாஸ்தா(pasta) பிரிய நாயகி
4.புடவை காட்டினாள் குண்ட தெரியும்னு நினைச்சு அம்மாவிடம் மோகனை வைத்து தப்பிக்க நினைக்க அவனுக்கு புடவை தான் பிடிக்கும் சொல்லலும் போது அவள் வாங்கும் பல்பு ???
5.வளைகாப்பு நிகழிச்சியில் நாயகி கல்யாணம் பண்ண இருந்த வீரபாண்டியன் பார்த்து நாயகனுக்கு வரும் போஸ்ஸஸ்ய்வேன்ஸ்
6.மேகன் அம்மா எமிலி எடுக்கும் முடிவுக்கு சப்போர்ட் பண்ற நாயகன்????????
நாயகன் உடன் மீண்டும் இனிய வேண்டும் என்று நாயகி நினைக்க கொடுத்த வாக்கை காப்பற்ற இரண்டாம் முறை நாயகனை விட்டு பிரியும் நாயகி??? யாருக்கு கொடுத்த வாக்கு????
மேகனுக்காக காத்திருக்கும் Mercy அவனுக்கு உதவும் நண்பன் ஜேக்கப் (ஜாக் )
ரொமன்ஸ் வைக்கும் போது எங்க அக்காவை கரடி சொன்னன்வாங்க ஊடல் அழகானது படிச்சிட்டு சொல்லுங்க பாக்கலாம் அருமையான ரொமன்ஸ் அக்கா உங்க ஸ்டைலை குடுத்து இருக்கீங்க ?????
ஊடல் அழகானது..
பிரிந்திருந்த நினைவலைகள் சேர்ந்திட...
காலமும் கைதாக்கி வழிகோலிட பொக்கிஷ ...
மாற்றநிலைகள் புரிந்து மீண்டும் சேரத்துடிக்கிறதோ மனது..
காதல் நிலைகளில்...
ஊடல் கொஞ்சம் அருகில் வந்தால்
கூடல் அழகானதோ..
காதலுக்கு விதிவிலக்கேது
ஊடலும் கூடலும் சொர்க்கபுரி
மலர்வாசமே...!
 
Top