பெண்மையே பேசு..
பேச ஆயிரம்
மொழி இருந்தாலும்
பேசாத உன் மெளனம்
சில நேரம் ஆயிரம்
கதைகள் சொல்லுதடி!!
ஆவேச கத்தல் கூட
அன்றே மறந்து விடும்
ஆனால் பல மெளனங்கள்
சில நேரம் உன்
மன அழுகையை கூறுதடி!!
கேட்டாலும் கிடைத்திடாது
அப்படி இருக்கையில்
மெளன அழுகையை விடுத்து
பெண்மையே பேசு..
உன் மொழி உரக்க
ஒலிக்கட்டும் உலகமெங்கும்!!
பேச ஆயிரம்
மொழி இருந்தாலும்
பேசாத உன் மெளனம்
சில நேரம் ஆயிரம்
கதைகள் சொல்லுதடி!!
ஆவேச கத்தல் கூட
அன்றே மறந்து விடும்
ஆனால் பல மெளனங்கள்
சில நேரம் உன்
மன அழுகையை கூறுதடி!!
கேட்டாலும் கிடைத்திடாது
அப்படி இருக்கையில்
மெளன அழுகையை விடுத்து
பெண்மையே பேசு..
உன் மொழி உரக்க
ஒலிக்கட்டும் உலகமெங்கும்!!